சாப்பிட்டீங்களான்னு கேளுங்க !

0

 351 total views,  1 views today

சாப்பிட்டீங்களான்னு கேளுங்க !

நான் பாலகிருஷ்ணன் ‘காமராஜ்’ திரைப்பட இயக்குனர்.

நவீன உலகம் இதுவரை கண்டிராத பேரிடர் இது.
வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் செய்யட்டும்.
வேலை இல்லாதவர்களுக்கு, பசித்திருக்கும் மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு, ஒருநாளைக்கு ஒருத்தருக்காவது நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போது உணவு வழங்குங்கள்.

நீங்கள் ஆரம்பித்த பின்பு சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்களையும் உணவு வழங்கும்படி வேண்டுங்கள்.

 

Share.

Comments are closed.