கோடை விருந்தாக கொரில்லா…

0

 311 total views,  1 views today

ஜீவா, ஷாலினி பாண்டே நடித்த கொரில்லா திரைப்படம் கோடை விருந்தாக எதிர்வரும் மே மாதம் வெளியாகிறது. டான் சாண்டி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை, விஜயா ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் கொரில்லா படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளுக்கு பொறுப்பேற்றிருப்பவர் ரூபன்.
ஜீவாவின் திரைவாழ்வை அடுத்த கட்டத்துக்கு மேலெடுத்துச் செல்லவிருக்கும் கொரில்லா படம் குறித்து ரசிகர்களிடையே மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்தவர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Share.

Comments are closed.