சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!

0

 26 total views,  1 views today

விஜய்சேதுபதி காயத்ரி நடிப்பில் இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும்
‘மாமனிதன்’ திரைப்படத்தின் பணிகள் முடிந்து அடுத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும்  படத்தை இயக்குகிறார் சீனு ராமசாமி.

 சற்று மாறுதலாக கிராமத்து பின்புலத்தில் ஆக்‌ஷன் திரில்லர் அமைந்துள்ள படமாகும்.

இதன் படப்பிடிப்பை அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில்
கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE