இசையமைப்பாளர் பரத்வாஜிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

0

 127 total views,  1 views today

தென்னிந்திய திரை உலகின் ‘அசல்’ இசையமைப்பாளர், நம் ‘மண்ணின் மைந்தன்’ திரு பரத்வாஜிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இசை ரசிகர்களின் ‘காதல் மன்னனாய்’, கமர்ஷியல் இசையின் ‘ஜெமினியாய்’, இசை தட்டு விற்பனையின் ‘வசூல் ராஜாவாய்’, எளிய மக்களுக்கு உதவுவதில் ‘ஐயாவாய்’, இசையால் மக்களின் மனதை களவாடிய ‘திருட்டுப் பயலாய்’, ‘இதயத் திருடனாய்’, தத்துவப்பாடல்களில் ‘தமிழ்’ நெஞ்சங்களை ‘ராஜ்ஜியம்’ செய்த உங்களின் இசைப் பயணம் மேலும் ‘அமர்க்களமாய்’, ‘அட்டகாசமாய்’ தொடர வாழ்த்துவது என்றும் உங்கள் ‘ஆட்டோகிராபிற்காக’ காத்திருக்கும் உங்கள் கனடா ரசிகர்கள்!

Share.

Comments are closed.

CLOSE
CLOSE