டிசம்பர் 28-ல் வெளியாகும் காட்சி பிழை

0

 163 total views,  1 views today

 
நித்தீ கிரேயர்ட்டர்ஸ் வழங்கும் வசந்த பாலனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த புதுமுக இயக்குனர் மகி இயக்கத்தில் பி ராஜசேகரன் தயாரிப்பில் வெளியாகும் காட்சி பிழை.
 
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர்களான ஹரி ஷங்கர் மேகினா ஜெய் சரண் தான்யா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.  இந்த காலகட்டத்தில் வேகமாக பரவி வரும் Living Together கலாச்சாரத்தை மையமாக வைத்து மிகவும் ஜனரஞ்சமாக கதையை நகர்த்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் மகி. 
 
தமிழ்  சினிமாவில் Living Together கதைகள் வருவது குறைவே அப்படியே வந்தாலும் முகம் சுளிக்கும் காட்சிகள் இருப்பதால் மக்களிடையே வரவேற்பு கிடைப்பதில்லை ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு Living Together வாழ்க்கையில் இதுவரை காட்டாத பகுதியை அனைத்து மக்களும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளது.
 
 இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
 
 காட்சி பிழை வரும் வெள்ளி ( டிசம்பர் 28 ) முதல் திரைக்கு வரவிருக்கிறது.
 
கம்பெனி பெயர் – நித்தி கிரியேட்டர்ஸ்
 
படத்தின் பெயர் – காட்சி பிழை
 
தலைமை தொழில்நுட்ப வல்லுநர்கள்
 
தயாரிப்பாளர்            – பி ராஜசேகரன்
 
கதை திரைக்கதை
வசனம் இயக்கம்        – மகி
 
ஒளிப்பதிவு                   – விக்னேஷ்
 
படத்தொகுப்பு             –  ஆர் . ஷங்கர்
 
இசை                               – யாநிதேஷ்
 
கலை                               – சரவணன்
 
நடனம்                            – ரமேஷ் ரெட்டி
 
பாடல்                              – பிரசன்னா, ஜெயமூர்த்தி, மானசி கமலாக்கா, சரிகா
 
நடிகர்கள்
 
பெயர்        கதாபாத்திரத்தின் பெயர்      கதாபாத்திரம்  
 
 
ஹரி ஷங்கர்           சங்கீத்                            கதாநாயகன் 1
 
 
ஜெய் சரண்            சண்முகம்                       கதாநாயகன் 2
 
 
ஆவடி ராஜா            அப்பா                            சண்முகத்தின் அப்பா
 
 
மேகினா                 வெண்பா                            கதாநாயகி 1                 
 
 
தான்யா                  கவினிலா                         கதாநாயகி 2
 
 
Share.

Comments are closed.