கலைமாமணி விருது வழங்கும் விழா!

0

 27 total views,  1 views today

கலைமாணி விருது பெறுவதற்கும் வரும் சிவகார்த்திகேயனுக்கு கலை பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கபடும் வரவேற்பு!

சென்னை பிப்ரவரி 20 :மாநில அரசு சார்பில் வழங்கப்படும் கலைமாமணி வருதுகள் வழங்கும் விழா இன்று மிகச் சிறப்பாக நடை பெற்றது. இயல் இசை நாடக மனறம் சார்பாக வழங்கப்படும் இந்த விருது வழங்கும் விழா, கலை பண்பாட்டுத்துறை மற்றும் இதர அரசு அமைப்புகள் உதவியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநில அரசு சார்பில் வழங்கப்படும் கலைமாமணி வருதுகள் வழங்கும் விழா இன்று மிகச் சிறப்பாக நடை பெற்றது. இயல் இசை நாடக மனறம் சார்பாக வழங்கப்படும் இந்த விருது வழங்கும் விழா, கலை பண்பாட்டுத்துறை மற்றும் இதர அரசு அமைப்புகள் உதவியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE