59 total views, 1 views today
பவானி என்டர்ப்ரைசஸ் என்ற நிறுவனம் சார்பில் ராஜேஷ் குமார் தயாரிக்கும் ‘கரா’ படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். மகேந்திரனின் பிறந்த நாளானா இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ராசியான கரங்கள் மூலம் சமூக ஊடகங்களில் விஜய்சேதுபதி வெளியிட்டு, மகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், கரா படம் மாபெரும் வெற்றி பெற படக்குழுவினரையும் வாழ்த்தினார்.