ஷார்ட் பிலிம் எடுங்க.. படம் இயக்கும் வாய்ப்பை பெறுங்க!

0

 284 total views,  1 views today

Email: [email protected] எனும் முகவரிக்கு அல்லது 9790987181 எனும் மொபைல் எண்ணிற்கு உங்களை பற்றிய தகவல்கள் மற்றும் உங்களின் ஷார்ட் பிலிம் பற்றிய தகவல்களையும் அனுப்பி வைங்க. பின்னர் தேர்ந்தேடுக்கப்படும் முதல் 10 கதைகளை நாங்களே தயாரிக்கிறோம். இதில் கலந்துகொண்டு முதல் இரண்டு இடங்களை பெறும் படங்களின் இயக்குனர்களுக்கு பரிசு மற்றும் படம் இயக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்.

முதல் பரிசு: ரூ.1 லட்சம் & படம் இயக்க வாய்ப்பு
2ஆம் பரிசு: ரூ.25,000 & வெப் சீரிஸ் இயக்க வாய்ப்பு

தகவல்களை அனுப்ப கடைசி தேதி: 17.03.2019

 

Share.

Comments are closed.