நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம்

0

 221 total views,  1 views today

நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் – பிரியா திருமணம் இன்று (11-02-2019, திங்கட்கிழமை) காலை சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 7.19க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Share.

Comments are closed.