‘மிருணா’

0

 275 total views,  1 views today

மிருணா – ஜாக்கிங் செல்லும் ஓர் அதிகாலை நேரம் எதிர்பாராத விதமாக ஒரு அழகான பெண்ணை பார்க்கிறான் ஜீவா.அவள் மேல் எழும் இனம்புரியாத வாசனை மற்றும் ரம்மியமான கடல் அலைகளின் நடுவே பாறையின் மேல் நின்று அவள் தந்த பார்வை அவனை தடுமாற வைக்கிறது.அதன் பிறகு திடீர் திடீரென்று அவ்வப்போது அவன் வாழ்வில் எட்டிப் பார்க்கும் அந்த மர்மப் பெண்ணை அவன் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறான்.அவன் நண்பன் அவனை பைத்தியம் என்று நினைக்கிறான்.ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான் அங்கே அவனது தேடலுக்கு பதில் கிடைக்கிறதா?.மிருணா என்பது உண்மையிலேயே ஒரு மனிதப் பெண் தானா இல்லை தேவதையா இல்லை ஜீவாவின் கற்பனையா ?

Cast:

M.Arun Kumar
Sharanya Turadi
Vetri
Aadhira
Anupama Kumar
Caravan Arunachalam
Kothai

Crew:

DOP – CV Guru
Music – Prince Mulla
Editing – Shankar K
Art director – A. Uma Shankar & A.Rubert Baby

Share.

Comments are closed.

CLOSE
CLOSE