சினிமா ராண்டேவூ வழங்கும்
‘ஷைலார் புரொடக்ஷன்ஸி’ன் “கைபேசியில் சினிமா எடுப்பது எப்படி?”
– ஒரு பயிலரங்கம்.
‘மர்மதேசம்’ நாகா, ஒளிப்பதிவாளர் அருன்மணி,
நடிகர்/சமூகப்பணியாளர் ஷைலஜா சேட்லூரின் வழிகாட்டுதலில் கைபேசியில் சினிமா எடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
மூன்று நாட்கள்
நேரம் மாலை 3-5 மணிவரை. ஜுலை 24, 25 & 26 தேதிகளில்.
கட்டணம் ரூ.4200 + 18% ஜிஎஸ்டி
சினிமா ராண்டேவூ ஆயுள்-சந்தாதாரர்களுக்கு
ரூ. 3800 + 18% ஜிஎஸ்டி
பதிவு செய்து கொள்ள Pradeep 9514895141