எமது ”முந்திரிக்காடு” படத்தின் அடுத்தக் கட்ட நகர்வாக,
இது வரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத வகையில் ”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) ஒன்றை நேற்று வெளியிட்டோம்.விஜய் நடித்த சர்க்கார் படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்த ஐயா பழ.கருப்பையா அவர்கள் அந்த முன்னோட்டத்தை வெளியிட்டார்.
அந்த முன்னோட்ட வெளியீடு இன்று மாலை 6-மணியளவில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
அந்த முன்னோட்டம் 3௦-செகண்ட் உள்ள அந்த முன்னோட்டத்ததை நீங்கள் வாட்ஸ் ஆப்
ஸ்டேடஸ்-சாக வைக்கலாம்.உங்கள் நண்பர்களையும் ஸ்டேடஸ் வைக்க சொல்லலாம்.
எங்களது உழைப்பை மக்களிடம் எடுத்துச்செல்ல அனைவரும் உதவிடும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
நன்றி.
தோழமையுடன்.
சோழன்.மு.களஞ்சியம்.
திரைப்பட இயக்குனர்.