இசையமைப்பாளர் ராஜேஷ் நடித்து தயாரித்திருக்கும் ‘ஜீவன்’ இசை ஆல்பம்!

0

 32 total views,  1 views today


இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் வி.ஆர்.ராஜேஷ், நடிகராக அவதாரம் எடுத்துள்ளர். ‘ஜீவன்’ என்ற தலைப்பில் வீடியோ இசை ஆல்பத்தை தயாரித்து இசையமைத்திருப்பதோடு, ஆல்பத்தின் முதன்மை கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இதில் ராஜேஷுக்கு ஜோடியாக தீப்தி ராஜ் நடித்துள்ளார்.

டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாதித்துள்ள இந்த இசை ஆல்பத்தின் பாடலை சாய்சரண் பாட, எஸ்.என்.பாசில் இயக்கியிருக்கிறார்.

சமூக சிந்தனையோடு உருவாகியிருக்கும் ஜீவன் இசை ஆல்பம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர் ஸ்ரீ, பாடலாசிரியர் விவேகா, நடிகர் சாம்ஸ், நடிகை வினோதினி ஆகியோர் கலந்துக் கொண்டு ஆல்பத்தை வெளியிட்டனர்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE