நோட்டா படத்துக்கு ரசிக்கத் தக்க விளம்பரங்கள்…

0

 154 total views,  1 views today

திரைப்படங்களுக்கு விளம்பரம் செய்வது ஒரு கலை. புதுமையான வடிவத்திலும், புத்திசாலித்தனமான முறையிலும் விளம்பரப்படுத்தி கவனம் ஈர்க்க வேண்டும். இதை மிக அழகாகச் செய்து வருகிறது நோட்டா படக்குழு.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் தேர்வு செய்ய விரும்பாத வாக்காளர்களின் தேர்வுதான் நோட்டா.
அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் நோட்டா படத்துக்கு செய்யப்பட்ட ரசிக்கத் தகுந்த விளம்பரங்கள் இதோ…

 

Share.

Comments are closed.

CLOSE
CLOSE