Wednesday, October 28

இப்படியும் ஒரு சினிமா!

Loading

இப்படியும் ஒரு சினிமா!

அனனவரின் கவனத்னதயும் ஈர்த்திருக்கிறது, அண் னமயில் திரை அரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் பேரன்பும்
பெருங்காயமும் திரைப்படம்.

படம் பார்ப்பவர்களின் மனதிற்குள் அதிர்வை
ஏற்படுத்தி இன்று பேசு பொருளாகி இருக்கிறது.
ஜூன் 5 ஆம் தேதி தக்லைஃப் படத்துடன் மிகக்குனறந்த திரையரங்குகளில்
ஒரு காட்சி மட்டும் வெளியான இப்படத்னதப் பார்க்க ரசிகர்கள்
நினனத்தாலும் பார்க்க முடியாமல் போனது. படத்தை பார்த்த ரசிகர்களின் வாய் வழியாக பேசப்பட்டு காட்சிக்குக் காட்சி கூட்டம்
அதிகரிப்பதால் தினரயிடும் திரை அரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க
வாய்ப்பு ஏற்பட இருகின்றது.
இவ்வேளையில் மேலும் கவனத்னத ஈர்க்கும்படியான ஒரு சம்பவம்
இப்பொழுது நிகழ்ந்திருக்கிறது.

தமிழக அரசியலில் வெப்வேறு
கொள்கைகளையும் பாதையெய்யும் கொண் டிருக்கும் மூன்று முக்கிய
தலைவர்களான பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் ,
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், நாம் தமிழர்
கட்சித்தலைவர் சீமான் மூவரும் பேரன்பும் பெருங்கோபமும் படத்தை
பார்த்துவிட்டு உடனடியாக திரையரங்கிற்குச் சென்று படத்தை பார்க்கும்படி
அறிக்கை வெளியிட்டு கட்சிக் காரர்களுக்கு உத்தரவும்
பிறப்பித்திருக்கிறார்கள்.
இதில் திருமாவளவன் ஒரு படி மேல போய் அனனத்துத் தரப்பு சனநாயக சக்திகனளயும் ஆதரிக்கச் சொல்லி இருக்கிறார்.
அத்துடன், திரையரங்கில்
திரள்வதுடன் படப்பிடிப்புக் குழுவினனர வரவேற்கும் படியும் கூறி இருக்கிறார்.
இதுவனர எந்த ஒரு படத்துக்கும் இப்படி ஒரு பாராட்டும் ஆதரவும்
கிடைடத்ததில்லை என்கிறார்கள். மூவரும் ஒரே குரலில் வாழ்த்துச் சொல்லியிருப்பது
“பேரன்பும் பெருங்பகாபமும்” படத்தின் வெற்றி மேலும்
அதிகரித்திருக்கிறது.
ஒரு திரைப்படம் எத்தகைய மாற்றத்தை சமூகத்தில் நிகழ்த்த வேண்டுமோ அதை “பேரன்பும் பெருங்கோபமும்” தினரப்படம் சாதித்துக்கிறது என
திரைப் படத்னத வழங்கியிருக்கும் தங்கர் பச்சான் ரசிகர்களுக்கும் அரசியல்
தலைவர்கள் மூவருக்கும் நன்றி கூறியுள்ளார்.