![]()
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத் திரையிடலுக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இருந்தும் வந்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் பார்த்திபன் பதிலளித்தார்.

