Wednesday, September 23

நடிகை பார்வதி நாயர் சார்பில் பெப்சி அமைப்புக்கு உதவி!

Loading

 ‘ஆலம்பனா’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை பார்வதி நாயர் சார்பில் பெப்சி அமைப்புக்கு 150 x10Kg (1500 kg) அரிசி பைகளை அதன் பொருளாளர் திரு.B.N.சுவாமிநாதன் & திரு.J.ஸ்ரீதர் ஆகியோரிடம் தயாரிப்பு  நிர்வாகிகள் திரு.சந்துரு & திரு.தர்மராஜ் வழங்கும் படம்.