சென்னை அண்ணா சாலையில் 06.03.2020 அன்று திறக்கப்படவுள்ள “சாந்தி காம்ப்ளெக்ஸ்” திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென, திரைப்பட நடிகர் திரு.பிரபு அவர்கள் குடும்பத்தின் சார்பாக துணை முதல்வர் திரு பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி அன்பு வேண்டுகோள் விடுத்தார்.