கடந்த 20.02.2018 செவ்வாய்க்கிழமை, ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், லத்தூர், அச்சரப்பாக்கம், திருப்போருர், ஸ்ரீபெருமந்தூர், சித்தாமூர், மதுராந்தகம் ஒன்றியங்களின் அமைப்புகள் மற்றும் அனகாபுத்தூர், பல்லாவரம், காஞ்சிபுரம், மறைமலைநகர், செம்பாக்கம், செங்கல்பட்டு, பம்மல், மதுராந்தகம் நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்கூறிய பொறுப்புகளுக்கு நியமிக்கிறோம்.
காஞ்சிபுரம் ஒன்றியம் :
ஒன்றிய பொறுப்பாளர் K. அன்பழகன்
செயற்குழு உறுப்பினர்கள் R. மகேந்திரன்
R. ராஜாராம் (எ) காளி
M. டோம்னிக் ராபர்ட்
N. சிவா
M. சுகுமார்
K. முருகவேல்
S. சம்பத்
M. பெருமாள்
விஜயராகவன்
உத்திரமேரூர் ஒன்றியம்:
ஒன்றிய பொறுப்பாளர் என்.பி. தினகரன்
செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெங்கடேசன்
இ. வி. பார்த்திபன்
நா. சுரேஷ்மௌலி
கே.ஏழுமலை
கே.எம்.ரங்கநாதன்
வி. அயன்குமார்
எஸ். ரகுநாதன்
எஸ். மாசிலாமணி
இ.கோபிநாத்
திருக்கழுக்குன்றம் ஒன்றியம்:
ஒன்றிய பொறுப்பாளர் D.A.ராஜ்
செயற்குழு உறுப்பினர்கள் S.செந்தில்குமார்
R.கார்த்திகேயன்
S.சாதிக்அலி
T.கிருஷ்ணகுமார்
K.உஷேன்பாஷா
K.சீனிவாசன்
S.சுரேஷ்குமார்
V.சுந்தர்பாபு
D.பிரதீப்
லத்தூர் ஒன்றியம்:
ஒன்றிய பொறுப்பாளர் T.சம்பத்
செயற்குழு உறுப்பினர்கள் V.அசோக்
K.குமார்
S.இளையராஜா
V.லூர்துராஜ்
K.சதாசிவம்
S.ஜெயக்குமார்
A.விஜயபாபு
S.வைரமுத்து
G.யுவராஜ்
அச்சரப்பாக்கம் ஒன்றியம்:
ஒன்றிய பொறுப்பாளர் P.ரங்கநாதன்
செயற்குழு உறுப்பினர்கள் K.வெங்கடேசன்
D.குமார்
K.தனசேகரன்
P.நாசிர்பாபு
C.சக்திவேல்
S.வெங்கடகிருஷ்ணன்
K.A.சிவகுமார்
A.மகேஷ்
M.சுப்ரமணி
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம்:
ஒன்றிய பொறுப்பாளர் T.K.ரமேஷ்
செயற்குழு உறுப்பினர்கள் S.ரஜினிவெங்கட்
V.பானுவளவன்
S.நிஜாம்
R.தானேஸ்வரன்
S.வீரராகவன்
L.சீனிவாசன்
G.குமார்
K.மகேஷ்
C.இராஜேந்திரன்
திருப்போரூர் ஒன்றியம்:
ஒன்றிய பொறுப்பாளர் V.ராஜி
செயற்குழு உறுப்பினர்கள் D.M.கஜா
N.பொன்னுரங்கம்
M.காளிதாஸ்
ஹைதர் சரீப்
S.சந்திரகாந்த்
V.பாஸ்கர்
கர்ணன்
மாரி ரஜினி
M.G.பலராமன்
S. சரவணன்
S. துரை
S. ரவி
S. யுவராஜ்
D. சடையன்
S.சரவணன்
S.ரவி
S.யுவராஜ்
S.துரை
சித்தாமூர் ஒன்றியம்:
ஒன்றிய பொறுப்பாளர் A.சங்கர்
செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்.பிரபாகரன்
S.சரவணன்
H.சையத்காஜா
V.சிங்காரம்
J.கலைச்செல்வன்
K.தண்டபாணி
E.ஞானவேலு
K.ஏழுமலை
R.ஜெயசங்கர்
மதுராந்தகம் ஒன்றியம்:
ஒன்றிய பொறுப்பாளர் B.ரவிக்குமார்
செயற்குழு உறுப்பினர்கள் K.கணேசன்
V.துலுக்காணம்
A.ஜான்
K.சங்கர்
M.குமார்
R.பாஸ்கரன்
M.விஸ்வநாதன்
R.வாசுதேவன்
S.சீனிவாசன்
அனகாபுத்தூர் நகரம்:
நகர பொறுப்பாளர் P.கோபாலகிருஷ்ணன்
செயற்குழு உறுப்பினர்கள் N. ரஜினிரகு
E.அண்ணாமலை
S.ரஜினிதுரை
M.ஜெயபால்
E.வேல்முருகன்
S.சுரேஷ்பாபு
G.சிக்கல் சண்முகம்
E.ராஜா E.S.ரஜினிராஜா
C.பிரகாசம்
பல்லாவரம் நகரம்:
நகர பொறுப்பாளர் சீசன் E சீனு
செயற்குழு உறுப்பினர்கள் G.R.ரஜினி உமாபதி
G.புருசோத்தமன்
T.தினகரன்
V.விஜயநாராயணன்
E.S.பரதன்
G.ராஜா
J.S.A.சகாயராஜ்
M.நித்தியானந்தன்
S.சதாசிவம்
காஞ்சி நகரம்:
நகர பொறுப்பாளர் K.செல்வராஜ்
செயற்குழு உறுப்பினர்கள் K.ரமேஷ் கிருஷ்ணன்
D.ரமேஷ்பாபு
P.கெளதம்
L.சக்திவேல்
R.முருகேசன்
L.பால்ராஜ்
D.ரத்தினவேல்
E.தேவராஜ்
S.R.முரளி
செம்பாக்கம் நகரம்:
நகர பொறுப்பாளர் L.சிவா
செயற்குழு உறுப்பினர்கள் K.பாலாஜி
V.ஸ்ரீதன்
M.ரஜினிராஜகோபால்
A.X.அந்தோணிகாஸ்பர்
P.பாலகிருஷ்ணன்
S.ரவீந்திரன்
G.ரமேஷ்
E.சீனிவாசன்
S.ஜெகதீசன்
மறைமலைநகர் நகரம்:
நகர பொறுப்பாளர் ஆர். கோகுல்தாஸ்
செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பாபு
எஸ். ரவிச்சந்திரன்
ஜி. கிருஷ்ணன்
ஆர். விஸ்வநாதன்(எ)பிராங்கிளின் மாத்தியூ
T.முருகன்
கே.டில்லி
வி.கே.தயாளன்
J.அமுல்ராஜ்
ஜி. நாகப்பன்
செங்கல்பட்டு நகரம்:
நகர பொறுப்பாளர் சி.வி ரஜினிவேங்கடேசன்
செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கே.ஆர்.சீனிவாசன்
சி.ஆர். ஏழுமலை
ஆர்.டி. கன்னியப்பன்
ஏ. முனீர் பாஷா
கே. சுப்பிரமணி
இ. மணி (எ) மாயவிஜயன்
என். ராஜேஸ்வர்
எம். கணேசன்
கே.மனோகரன்
பம்மல் நகரம்:
நகர பொறுப்பாளர் M G ராம் குமார்
செயற்குழு உறுப்பினர்கள் வி.சேகர்
ஏ.பிரதாபன்
ஆர்.செந்தில்வேல்
ஆர். செல்வன்
பி.அசோக்குமார்
எஸ்.இ முருகன்
என்.ட்டி. கஜராஜ்
வி.இளயகாந்த்
என். ஆனந்தன்
மதுராந்தகம் நகரம்:
நகர பொறுப்பாளர் எம். வி. வெங்கடகுமார்
செயற்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ் குமார்
ஏ.லோகநாதன்
அ.ஆதம் கான்
அ.ஜெயபாரத்
ரா.மஹேந்திரன்
எஸ். மணிகண்டன்
த.குமரன்
ரா. ரவிக்குமார்
செ.முனியாண்டி
காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பிற்கும், பரங்கிமலை, காட்டாங்குளத்தூர், குன்றத்தூர், வாலாஜாபாத் ஒன்றிய அமைப்புகளுக்கும், தாம்பரம் நகர அமைப்பிற்குமான நிர்வாகிகள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள். மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(V.M சுதாகர்)
நிர்வாகி