PRESS RELEASE FROM RAJINI MAKKAL MANDRAM FOR THE STATE OF PUDUCHERRY

0

Loading

கடந்த திங்களன்று, (19.02.2018)நடைபெற்ற புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் அதன் மாநில நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மாநில அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில நிர்வாகிகளாக கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் அறிவிக்கின்றோம்.

மாநில பொறுப்பாளர்

ரஜினி சங்கர்

மாநில செயலாளர்

பிரபாகர்

மாநில இணைச் செயலாளர்

ஜோதி

மாநில துணைச் செயலாளர்கள்

யுவராஜ்

காத்தவராயன்

நெப்போலியன்

மாநில இளைஞர் அணிச்செயலாளர்

காமராஜ்

மாநில செய்தித் தொடர்பாளர்

தாரகை ராஜா

மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மக்கள் மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

(V.M சுதாகர்)

   நிர்வாகி

 

RAJINI MAKKAL MANDRAM
 
“RAJINI MAKKAL MANDRAM” meeting at Puducherry held last Monday (19.02.2018). In that meeting Its state administrations are interviewed and its state structure is created.The below mentioned members of “RAJINI MAKKAL MANDRAM” are appointed as state executives of Puducherry state with the approval of our lovable leader “Rajinikanth”.
 
 
 
State warder:                           Rajini Sankar 
State Secretary:                       Prabakar
State coordinator:                    Jyothi
State Deputy Secretary:          yuvaraj
                                kaathavarayan
                                Nepolean
Youth Secretary of the State:  Kamaraj
State spokesman:                   Tharagai Raja
 
 
Along with the above-mentioned executives, the members of the House Council also appeal to us with full cooperation.
Share.

Comments are closed.