ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக திரு.பட்டி வீரன் (எ) பட்டி ரகு அவர்கள் ,நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலோடு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிவிக்கின்றோம்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அணைத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
V .M சுதாகர்
( நிர்வாகி)