PRESS RELEASE FROM RMM FOR KARUR DISTRICT OFFICE BEARERS LIST

0

Loading

கடந்த வியாழக்கிழமை  (01 -03.2018) ராகவேந்திரா மணடபத்தில்   நடைபெற்ற கரூர்    மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.கரூர் மத்திய நகரம் ,கரூர் வடக்கு நகரம் ,கரூர் தெற்கு நகரம் ,குளித்தலை நகரம் ,கரூர் ஒன்றியம் ,அவரக்குறிச்சி ஒன்றியம் ,க.பரமத்தி ஒன்றியம் ,குளித்தலை ஒன்றியம் ,தோகைமலை ஒன்றியம்,கடவூர் ஒன்றியம்  ஆகியவற்றின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் .

கரூர்  மாவட்டம்

செயலாளர்                      K .S ராஜா

இணை செயலாளர்               ப.சிவானந்தம்

 

துணை செயலாளர்கள்            கீதம் ரவி

K .N ஜவகர்

T .K  லோகநாதன்

செயற்குழு உறுப்பினர்கள்         K .V .K குமார் (எ) K .V பாலகுமார்

குபேரன் பி .ரமேஷ்

T .C மதன்

S .கோபி

இளைஞர் அணி                    ரஜினி  V .ரமேஷ்

மகளிர் அணி                    S .சந்தியா

தகவல் தொழில்நுட்ப அணி      N .கார்த்திகேயன் B .COM ,MB ,

வழக்கறிஞர் அணி                 R .பிரகாஷ் B .COM ,B .L ,

விவசாய அணி                   இ.ரா. பழனிசாமி

வர்த்தக அணி                         நண்பன் ராமு

நெசவாளர் அணி                  செல்வன்

கரூர் மத்திய நகரம்   :

செயலாளர்                 K .வரதராஜ்

இணை செயலாளர்               அலெக்ஸ் R ரவிக்குமார்

துணை செயலாளர்கள்            S .P   வெங்கடாச்சலம்

K .பாலமுருகன்

M .சாலோமன்(எ) பரமேஷ்

செயற்குழு உறுப்பினர்கள்         M .A ஸ்காட் தங்கவேல்

A .ரமேஷ்

N  .S ரவி

N .பிரகாஷ்

K .C கமலநாதன்

கரூர் வடக்கு நகரம்  :

செயலாளர்                                 P .குமார் (எ) தமிழ்க்குமார்

இணை செயலாளர்               S .மோகன்ராஜ்

துணை செயலாளர்கள்                 G .ரமேஷ்

T .சரவணன்

A .கணேசன்

செயற்குழு உறுப்பினர்கள்           R .K செந்தில்குமார்

K .வீரமணி

R .முத்துக்குமார்

K .பாஸ்கர்

M .V கோபால்

கரூர் தெற்கு நகரம்   :

செயலாளர்                      k .P கருப்பசாமி (எ) முருகேசன்

இணை செயலாளர்               K .M பழனிசாமி

துணை செயலாளர்கள்           V .C மஹேந்திரன்

S .மகேஷ்குமார்

R .V பாலன்

செயற்குழு உறுப்பினர்கள்   S .சிவகுமார்

A .சதாசிவம்

V .M அழகிரி

M .முருகேசன்

K .சுப்பிரமணி

குளித்தலை நகரம்  :

செயலாளர்                      R .ரமேஷ்

இணை செயலாளர்               T .ரமேஷ்ராஜா (எ) தண்டாயுதபாணி

துணை செயலாளர்கள்            V .செந்தில்குமார்

N .கண்ணன்

A .நெளசாத் அலி

செயற்குழு உறுப்பினர்கள்         M .செல்லப்பாண்டியன்

M .முத்துக்குமார்

S .சுரேஷ்

D .ராமசந்திரன்

G .ராம்குமார்

கரூர்   ஒன்றியம்    :

செயலாளர்                           K .தண்டபாணி

இணை செயலாளர்                    L .வெங்கடராஜு

துணை செயலாளர்கள்                 k .மகேஸ்வரன்

R .கந்தசாமி

S .முத்துக்குமாரசாமி

செயற்குழு உறுப்பினர்கள்              G .பெரியசாமி

R .சக்திவேல்

S .முத்துசாமி

P .ராஜா

V .கண்ணன்

அவரக்குறிச்சி   ஒன்றியம்:

செயலாளர்                                      T .பாபு

இணை செயலாளர்                    T .செந்தில்

துணை செயலாளர்கள்                 V .கருப்பசாமி

P .ஆனந்தன்

M .அசன் அஹ்மத்

செயற்குழு உறுப்பினர்கள்              V .பாலமுருகன்

T .அறிவழகன்

V .விக்னேஷ்குமார்

P .பாலசுப்பிரமணி

M .ராஜா

க.பரமத்தி   ஒன்றியம் :

செயலாளர்                           P .காட்டு ராஜா

இணை செயலாளர்                    N .மாரிமுத்து

துணை செயலாளர்கள்                 V .ரவிச்சந்திரன்

Er . A பிரசாந்த்

M .சக்திவேல்

செயற்குழு உறுப்பினர்கள்                         P .கண்ணன்

T .அப்ரகாம் இன்பராஜ்

K .மஹாலிங்கம்

K .சரவணன்

P .சுரேந்தர்

தாந்தோணி ஒன்றியம்

செயலாளர்                      M .K கோகுலகிருஷ்ணன்

இணை செயலாளர்               V .சண்முகசுந்தரம்

துணை செயலாளர்கள்                 B .கனகராஜ்

A .செந்தில்குமார்

R .முரளி

செயற்குழு உறுப்பினர்கள்        P .சரவணன்

M .ரத்தினகுமார்

M .சிவா (எ) செல்வராஜ்

M .பெருமாள்

S .குமார்

கிருஷ்ணராயபுரம்  ஒன்றியம் :

செயலாளர்                      இளங்கோ

இணை செயலாளர்               P .செந்தில்குமார்

துணை செயலாளர்கள்                 M .பாலசுப்ரமணியன்

M .யோகராஜ்

M .கருணாகரன்

செயற்குழு உறுப்பினர்கள்         M .அர்ஜுன்

D .சரவணன்

R .சரண்யா

K .குமரவேல்

R .யோகபால்

குளித்தலை  ஒன்றியம்  :

செயலாளர்                      N .வரதராஜன்

இணை செயலாளர்              R .ஆறுமுகம்

துணை செயலாளர்கள்                 R .மணிமேகலை

P .அரசுவேல்

M .சக்திவேல்

செயற்குழு உறுப்பினர்கள்         S .தனபால்

S .மகாமுனி

K .தர்மராஜ்

R .ராஜேஷ்குமார்

R .பாலசுப்பிரமணி

தோகைமலை  ஒன்றியம் :

செயலாளர்                      ஓம் சக்தி P .ரவிச்சந்திரன்

இணை செயலாளர்               M .கந்தசாமி

துணை செயலாளர்கள்                            S .கார்த்திகேயன்

S .செந்தில்குமார்

V .சுப்பிரமணியன்

செயற்குழு உறுப்பினர்கள்         T .ராஜப்பிரதீப்

T .ரஜினிமாறன்

K .அசோக் குமார்

M .முருகவேல்

J .ஜெகதீஷ்

 

கடவூர்  ஒன்றியம்  :

செயலாளர்                      S .P ராபர்ட் செல்வகுமார்

இணை செயலாளர்               A .கலைவாணன்

துணை செயலாளர்கள்                     D .மாரிமுத்து

P .திருப்பதிராஜா

R .நடராஜன்

செயற்குழு உறுப்பினர்கள்         S .சிவகுமார்

A .கணேசன்

A .குணசேகரன்

P .வினோத்குமார்

K .முனியப்பன்

மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

(V.M சுதாகர்)

நிர்வாகி

Share.

Comments are closed.