432 total views, 1 views today
கடந்த 15.03.2018 வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் பரமத்தி , மோகனுர் ,கபிலர்மலை ,சேந்தமங்கலம், வெண்ணந்தூர், நாமக்கல், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை, புதுசத்திரம், திருச்சங்கோடு, இராசிபுரம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், கொல்லிமலை, எருமபட்டி ஒன்றியங்களின் அமைப்புகள் நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்சங்கோடு, இராசிபுரம் நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்கூறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம்.
நாமக்கல் மாவட்டம்
மாவட்ட செயலாளர் Dr .T அரங்கண்ணல்
மாவட்ட இணைச்செயலாளர் K .அசோகன்
மாவட்ட துணைச்செயலாளர்கள் R .கணேஷன்
பாயும்புலி N .மோகன்
G .ஹரிஹரன்
A .அக்பர் பாஷா
இளைஞர் அணிச்செயலாளர் E.சுதர் சஞ்சய்
இளைஞர்அணி இணைச்செயலாளர் M.பிரதிப்
மகளிர் அணிச்செயலாளர் J.புனிதா
மகளிர் அணி இணைச்செயலாளர் D.பூங்கோதை
வழக்கறிஞர் அணிச்செயலாளர் T.ஹரி ராமசந்திரன்
மருத்துவர் அணிச்செயலாளர் Dr.M.கார்த்திகேயன்
தகவல் தொழிநுட்ப அணிச்செயலாளர் N.குமரேஷ்
விவசாய அணிச்செயலாளர் P.முத்துபாலாஜி
விவசாய அணி இணைச்செயலாளர் S.பூவிழி
வர்த்தக அணிச்செயலாளர் மிட்டாய் நட்ராஜன்
நெசவாளர் அணிச்செயலாளர் P.கலைச்செல்வன்
செயற்குழு உறுப்பினர்கள் A .சுப்பிரமணியன்
G .தம்பி துறை
இரா .கரிகாலன்
P .செல்வம்
P .தமிழ்செல்வன்
பரமத்தி ஒன்றியம்
செயலாளர் S .நடராஜன்
இணைச்செயலாளர் K .சசி
துணைச்செயலாளர்கள் G .சுப்பிரமணி
K .சிகாமணி
G .சதீஸ்குமார்
செயற்குழு உறுப்பினர்கள் P .வரதராஜ்
M .பெரியசாமி
M .வீராசாமி
N .அங்குராஜ்
A .மாரிமுத்து
மோகனூர் ஒன்றியம்
செயலாளர் P .சுபாஷ்
இணைச்செயலாளர் ஆனந்த் குமார்
துணைச்செயலாளர்கள் R .சுப்பிரமணியன்
இளையராஜா
P .குழந்தைவேல்
செயற்குழு உறுப்பினர்கள் S .கணேஷன்
C .செந்தில்குமார்
P .குழந்தைவேல்
P .செல்வகுமார்
A .குழந்தைவேல்
கபிலர்மலை ஒன்றியம்
செயலாளர் R .லிங்குசாமி
இணைச்செயலாளர் M .செல்வம்
துணைச்செயலாளர்கள் P . இளங்கோவன்
K .விஜயகுமார்
M .பரத்
செயற்குழு உறுப்பினர்கள் R .சரவணன்
C .அசோக்
P .அன்பழகன்
S .பாலமுருகன்
R .செல்வம்
சேந்தமங்கலம் ஒன்றியம்
செயலாளர் P .K விஜேந்திரன்
இணைச்செயலாளர் P .ரமேஷ்
துணைச்செயலாளர்கள் G .ஜெயராமன்
R .ராஜேந்திரன்
தம்பி சுப்பிரமணி
செயற்குழு உறுப்பினர்கள் S .P முருகேசன்
V .வாசுதேவன்
S .S பார்த்திபன்
பாஸ்கர்
K .ரங்கசாமி
அருண் பாண்டியன்
வெண்ணாத்தூர் ஒன்றியம்
செயலாளர் P .குமாரசாமி
இணைச்செயலாளர் K .வீரமணி
துணைச்செயலாளர்கள் S .சிவப்பிரகாசம்
S .செந்தில்குமார்
S .ஆனந்தன்
செயற்குழு உறுப்பினர்கள் M .சிவா (எ) பரமசிவம்
N .மோகன் குமார்
V .வேலு
S .செந்தில்
M .யாசின்
நாமக்கல் ஒன்றியம்
செயலாளர் S .ரஜினி ஜெயன்
இணைச்செயலாளர் ராமகிருஷ்ணன்
துணைச்செயலாளர்கள் S K பார்த்திபன்
R .விஜயகுமார்
K .சேகர்
செயற்குழு உறுப்பினர்கள் S .சுந்தரராஜன்
R .ராஜேஸ்கண்ணா
G .சேகர்
V .A சந்திரன்
P .நடராஜன்
பள்ளிபாளையம் ஒன்றியம்
செயலாளர் V .கணேசன்
இணைச்செயலாளர் A .வெங்கடேசன்
துணைச்செயலாளர்கள் G .மில்லர்
R .செந்தில்குமார்
M .கார்த்திகேயன்
செயற்குழு உறுப்பினர்கள் M .தங்கவேல்
ரமேஷ் ராஜா
P .கணபதி
அன்பழகன்
பாலமுருகன்
நாமகிரிப்பேட்டை ஒன்றியம்
செயலாளர் M .இளங்கோவன்
இணைச்செயலாளர் G .அர்ஜுனன்
துணைச்செயலாளர்கள் [A .காமராஜ்
T .V ராஜேந்திரன்
C .ராஜேந்திரன்
செயற்குழு உறுப்பினர்கள் P .கந்தசாமி
P .S .N பாலசுப்ரமணியன்
K .நல்லதம்பி
M .வெங்கடாசலம்
R .P பழனிசாமி
புதுச்சத்திரம் ஒன்றியம்
செயலாளர் S .சுரேஷ்
இணைச்செயலாளர் ப.ரவி
துணைச்செயலாளர்கள் P .கனகராஜ்
R .ரஜினி
S .S செல்வம்
செயற்குழு உறுப்பினர்கள் S .சரவணன்
உ .நாகேந்திரன்
R .செல்வராஜ்
M .சந்திரசேகர்
P .வரதராஜ்
திருச்செங்கோடு ஒன்றியம்
செயலாளர் T .சுப்பிரமணியம்
இணைச்செயலாளர் R .V M பாரதி
துணைச்செயலாளர்கள் செ.செந்தமிழ்செல்வன்
M .சந்தானத்துறை
T .S தங்கம் (எ) தங்கவேல்
செயற்குழு உறுப்பினர்கள் K .சண்முகம்
M .ஆறுமுகம்
A .பழனிசாமி
முரளிதரன்
வி.கோபதல்
A .K சக்திவேல்
ராசிபுரம் ஒன்றியம்
செயலாளர் P .செந்தில்குமார்
இணைச்செயலாளர் A .செந்தில்
துணைச்செயலாளர்கள் p .லோகநாதன்
K .தங்கவேல்
S .செந்தில்குமார்
செயற்குழு உறுப்பினர்கள் M .சதீஸ் குமார்
M .மணிகண்டன்
K .முருகேசன்
M .செல்வராஜ்
S .மோகன்
எலச்சிபாளையம்
செயலாளர் vK .ஜெயசூரியன்
இணைச்செயலாளர் P .அமிர்தலிங்கம்
துணைச்செயலாளர்கள் V .ராஜா
K . வடிவேல்
M .ராஜா
செயற்குழு உறுப்பினர்கள் K .பொன்னுசாமி
ப.வேலுமணி
M .சேகர்
லிங்கன்
G .கலைச்செல்வன்
மல்லசமுத்திரம்
செயலாளர் M .அண்ணாதுரை
இணைச்செயலாளர் v .S கணேசன்
துணைச்செயலாளர்கள் டீ .ராஜமாணிக்கம்
K .சுப்பிரமணி
M .பிரபாகரன்
செயற்குழு உறுப்பினர்கள் A செல்வம்
P .பிரகாஷ்
S .தங்கராஜ்
M .சிவகுமார்
S .நந்தகுமார்
கொல்லிமலை ஒன்றியம்
செயலாளர் R .சிவகுமார்
இணைச்செயலாளர் M .ராஜமாணிக்கம்
துணைச்செயலாளர்கள் N .ஜெய்சங்கர்
C .சீனுசாமி
P .பெரியசாமி
செயற்குழு உறுப்பினர்கள் K .மதியழகன்
S .பூபதி
M .பாக்யராஜ்
S .அசோகன்
P .சிவகுமார்
எருமப்பட்டி ஒன்றியம்
செயலாளர் S .R ரமேஷ்காந்த்
இணைச்செயலாளர் A .P விஜய்
துணைச்செயலாளர்கள் C .தனசேகர்
V .ராசகுமார்
N .ராஜூவேல்
செயற்குழு உறுப்பினர்கள் S .பென்சீன் ஜோசெப்
P .கண்ணன்
R .தியாகராஜன்
R .சுதீஷ்
D .ராஜா
நாமக்கல் நகரம்
செயலாளர் C .S .R மோகன்ராஜ்
இணைச்செயலாளர் R .ஆனந்தபாலஜி
துணைச்செயலாளர்கள் P .ஜெயம் அந்தோணிராஜ்
அசோக் குமார்
K .R ரகுநாத்
செயற்குழு உறுப்பினர்கள் R .வெங்கடேஷ்
M .குமார்
V .P கார்த்திகேயன்
K .ராதாகிருஷ்ணன்
S .சிவகுமார்
K .சரவணன்
பள்ளிபாளையம் நகரம்
செயலாளர் S .லோகேஸ்வரன்
இணைச்செயலாளர் K .கார்த்திகேயன்
துணைச்செயலாளர்கள் M .தாமஸ்
A .மயில் சாமி
[கோபாலகிருஷ்ணன்
செயற்குழு உறுப்பினர்கள் D .பத்மநாபன்
K .சுரேஷ்குமார்
S .செல்லக்கண்ணன்
S .நந்தகுமார்
A .அண்ணாதுரை
குமரபாளயம் நகரம்
செயலாளர் K .ரஜினி முருகேசன்
இணைச்செயலாளர் வே.பாலாஜி
துணைச்செயலாளர்கள் செ.பொன்னுசாமி
செ.லாரன்ஸ்
M .S ரமேஷ்
செயற்குழு உறுப்பினர்கள் ஆ.பெரியசாமி
P .வெங்கடாசலம்
K .சின்னத்துரை
R .தனபால்
A .கணேசன்
ராசிபுரம் நகரம்
செயலாளர் பா.சிவசக்திவேல்
இணைச்செயலாளர் J .எட்வார்ட்சாம்
துணைச்செயலாளர்கள் N .சோமா சுந்தரம்
R .கருணாநிதி
K .செல்லத்துரை
செயற்குழு உறுப்பினர்கள் M .மனோகரன்
p .செந்தில்குமார்
N .கேசவன்
N .சேகர்
L .சூரியகுமார்
திருச்செங்கோடு நகரம்
செயலாளர் R .T R .S ஐயப்பன்
இணைச்செயலாளர் T .N ஜெயபால்
துணைச்செயலாளர்கள் A .பூபதிராஜன்
M .வெங்கடேஸ்வரன்
G .கண்ணன்
செயற்குழு உறுப்பினர்கள்
K .R முருகேசன்
பாபு (எ) பாலமுருகன்
K .நடராஜன்
K .செந்தில்குமார்
சேக்இமாம்
A .மோகன்
மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
V.M.சுதாகர்
நிர்வாகி