கடந்த (20 -03 -2018 ) செவாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற வட சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அணைத்து நகராட்சி,ஒன்றிய,பேரூராட்சி,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்வடசென்னை மாவட்ட அமைப்பு மற்றும் ராயபுரம் ,பெரம்பூர்,கொளத்தூர் ,துறைமுகம் ,R .K நகர் ,மாதவரம் கிழக்குமாற்றட்டும் மேற்கும் பகுதி ,திரு வி க நகர் ,திருவொற்றியூர் கிழக்கு மற்றும் மேற்கு ,ஆகிய பகுதிகளின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கீழ்கண்ட ரஜினி ம0க்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கிறோம்.
வட சென்னை மாவட்டம்
செயலாளர் E ,சந்தானம்
இணை செயலாளர் K , ரவி
யு.புருசோத்தமன்
துணை செயலாளர்கள் B .ரவிச்சந்திரன்
T .K தினேஷ்குமார்
S .சத்யா
க.எழிலரசு
இளைஞர் அணி செயலாளர் S .கிருஷ்ணமூர்த்தி
வழக்கறிஞர் அணி செயலாளர் சி.தங்கராஜி B .SC , B .L
வழக்கறிஞர் அணி இணை செயலாளர் S .ரவிச்சந்திரன்
வர்த்தக அணி செயலாளர் A .V குணசேகரன்
வர்த்தக அணி இனி சொல்லார் V .வரதன்
தகவல் தொழில்நுட்ப அணி J .செந்தில்
செயற்குழு உறுப்பினர்கள் N .ரஜினி அருவி
V ,முருகன்
ரா,செல்லப்பாண்டியன்
V S கருப்பையா
V .மஹேந்திரன்
D J வில்சன்
மாதவரம் பகுதி
செயலாளர் R .நித்தியா B .SC BL
இணை செயலாளர் K .பாலசந்தர்
துணை செயலாளர்கள் K .சுந்தர
செயற்குழு உறுப்பினர்கள் K .கிஷோர்
E .இளங்கோ
S .ராஜ
G .சிவா
V .சக்திவேல்
மாதவரம் மேற்கு பகுதி
செயலாளர் M R சந்தானம்
இணை செயலாளர் V ,வீரா
துணை செயலாளர்கள் B .காத்திக்
செயற்குழு உறுப்பினர்கள் M .முரளி
K .நிர்மலாதேவி
T .வஜ்ஜிர வடிவேல்
S .மணிகண்டன்
கொளத்தூர் பகுதி
செயலாளர் M S ரவி
இணை செயலாளர் R .நெல்சன் ரஞ்சித்குமார்
துணை செயலாளர்கள் D .குப்புராஜ்
செயற்குழு உறுப்பினர்கள் G .கோபி
T ஸ்ரீனிவாசன்
H .தினேஷ்
S .சிவசங்கர்
S .ரசனா பாபு
திரு .வி .க நகர் பகுதி
செயலாளர் I .சமீம்
இணை செயலாளர் k .ஸ்ரீதர்
துணை செயலாளர்கள் J .சரவணன்
செயற்குழு உறுப்பினர்கள் B .மோகன்
D .குணசேகரன்
R .ராமதீர்த்தம்
M P குமார்
பெரம்பூர் பகுதி
செயலாளர் பாபா S P கணேஷ்
இணை செயலாளர் R .ரஜினி ஹரி
துணை செயலாளர்கள் G .வெங்கட் நாராயணன்
செயற்குழு உறுப்பினர்கள் V கோபால கிருஷ்ணன்
M .சக்கர பாணி
R .சிவகுமார்
M .S ஆறுமுகம்
K .ராஜு
D .சுரேஷ்
திருவொற்றியூர் கிழக்கு பகுதி
செயலாளர் ரஜினிப்பித்தன்
இணை செயலாளர் PS மணி
துணை செயலாளர்கள் C ராதா கிருஷ்ணன்
செயற்குழு உறுப்பினர்கள் A .சுலைமான்
N .கிருஷ்ணராஜ்
A .V .M ரஜினி வெங்கடேசன்
M .யுவராஜ்
G .பிரகாஷ்
S .ராஜ்குமார்
D சுரேஷ்
திருவொற்றியூர் மேற்கு பகுதி
செயலாளர் P ,நந்தன்
இணை செயலாளர் N .கிருஷ்ணமூர்த்தி
துணை செயலாளர்கள் JK ரமேஷ்
செயற்குழு உறுப்பினர்கள் M .தர்மன்
K .அண்ணாதுரை
J .மாறன்
R .சுரேஷ்
ராயபுரம் பகுதி
செயலாளர் ரா.லஷ்மிகாந்த்
இணை செயலாளர் m .ரமேஷ்
துணை செயலாளர்கள் R .ரமேஷ்
V யுவராஜ்
R .ஏழுமலை
செயற்குழு உறுப்பினர்கள் B .தட்சணாமூர்த்தி
G .பாபு
M .குமரவேல்
A .சங்கரலிங்கம்
V .மாசிலாமணி
EK திருமலை வாசன்
K ,தாதபீர்
R .K நகர் பகுதி
செயலாளர் T .M பாலாஜி B ,SD ,MD
இணை செயலாளர் M .செந்தில்குமார்
துணை செயலாளர்கள் A .அசோக்குமார்
செயற்குழு உறுப்பினர்கள் R .ரோஷலின்
A .ரஜினி பக்தா
D ,ஆனந்த்
M .சாந்தகுமார்
M .நீலமேகம்
துறைமுகம் பகுதி
செயலாளர் S .அலங்காரம்
இணை செயலாளர் S .மரியா சூசை விக்டர்
துணை செயலாளர்கள் G .சரவணன்
செயற்குழு உறுப்பினர்கள் G .சுரேந்திரன்
மண்ணடி பாஸ்கர்
A .ராஜா
D மோகன்தாஸ்
S .ஜான் பீட்டர்
A .அர்ஜுனன்
J .விஜயன்
மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அணைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
( V .M சுதாகர் )
நிர்வாகி