கடந்த(6-03-2018) செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் . இந்த ஆலோசனை கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள தஞ்சாவூர் ,பாபநாசம் ,திருவிடைமருதூர் .குடந்தை ,அம்மாபேட்டை ,திருவையாறு ,பட்டுக்கோட்டை ,சேதுபாவசத்திரம் , பூதலூர் ,திருப்பனந்தாள் , திருவோணம் ,ஒரத்தநாடு ,பேராவூரணி ,மதுக்கூர் ,ஒன்றியங்களின் அமைப்புகள் தஞ்சாவூர் மாநகரம் பட்டுக்கோட்டை ,குடந்தை நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் .
தஞ்சாவூர் மாவட்டம் :
மாவட்ட பொறுப்பாளர் Dr .K . சுந்தரராஜன் MA .Mphil ,PhD
மாவட்ட செயலாளர் கணேசன்(எ)இரா.ரஜினிசங்கர் கணேசன்
மாவட்ட இணை செயலாளர் N .ரங்கசாமி (எ )தங்கதுரை
துணை செயலாளர்கள் K .வெங்கடேஷ்
K .கல்யாணகுமார்
Dr .அ. ராஜேஷ்குமார்
அ.அப்துல் அஹ்மத்
இளைஞர்அணி செயலாளர் S .ரோஹித்
இளைஞர்அணி துணை
செயலாளர் B .சிவச்சந்திரன்
மகளிர் அணி மு .அமுதா
வழக்கறிஞர் அணி ஆ.அருண் பிரசாத்
மருத்துவர் அணி Dr .K நியூட்டன்
தகவல் தொழில்நுட்ப அணி R .ஆனந்த் குமார்
தஞ்சாவூர் ஒன்றியம்:
செயலாளர் M .வெற்றிச்செல்வன் (எ ) வெற்றிமாறன்
இணை செயலாளர் K .சண்முகசுந்தரம்
துணை செயலாளர்கள் S .அறிவழகன்
M .மோகன்
P .லாம்பர்ட்சாக்கிய ராஜ்
செயற்குழு உறுப்பினர்கள் C .நேரு
R .இளங்கோவன்
M .மோகன்
S .அருளப்பன்
A .முத்துக்குமார்
திருவிடைமருதூர் ஒன்றியம்:
செயலாளர் R .மகேஷ்குமார்
இணை செயலாளர் R .சரவணன்
துணை செயலாளர்கள் T .சரவணன்
S .சாலமன் எடின்பராவ்
கோ.சீதாராமன்
செயற்குழு உறுப்பினர்கள் D .நாராயணன்
K .S அரிஹரன்
B .சண்முகசுந்தரம்
A .ஜார்ஜ் பெர்னாண்டஸ்
K .மாரிமுத்து
குடந்தை ஒன்றியம்:
செயலாளர் K .இன்பராஜ்
இணை செயலாளர் J .செந்தில்குமார்
துணை செயலாளர்கள் R செந்தில்நாதன்
D .தேவதாஸ்
K .முரளி
செயற்குழு உறுப்பினர்கள் A .J முகம்மது நாசர்
K .K சங்கர்
N .முத்துக்குமார்
S .திருமலை நம்பி
K .சிவகுமார்
அம்மாபேட்டை ஒன்றியம் :
செயலாளர் G .ஜெயக்குமார்
இணை செயலாளர் S .பிரபாகரன்
துணை செயலாளர்கள் S .ராஜ்குமார்
R .K ராஜ்
ப .ராஜகுரு
செயற்குழு உறுப்பினர்கள் A .செந்தில்குமார்
G .முத்தரசன்(எ ) முத்துக்குமரன்
T .ஆனந்தன்
A .பிராசின்ஸ்
பா.சேக் அலாவுதீன்
திருவையாறு ஒன்றியம்:
செயலாளர் K .முரளிதரன்
இணை செயலாளர் S .K சுவாமிநாதன்
துணை செயலாளர்கள் த.சூர்யா பிரகாஷ்
M .அலாவுதீன்
க .ரவிச்சந்திரன்
செயற்குழு உறுப்பினர்கள் V .சீனிவாசன்
K .பாலசுப்ரமணியன்
ரஜினி
கோபு
C .முருகேசன்
பட்டுக்கோட்டை ஒன்றியம் :
செயலாளர் C .முத்துகிருஷ்ணன்
இணை செயலாளர் T .ஓம் குமார்
துணை செயலாளர்கள் து.ராமசந்திரன்
ஐ .டேவிட் கிருபாகரபாண்டியன்
V .சீதாராமன்
செயற்குழு உறுப்பினர்கள் S .சத்யமூர்த்தி
D .தனபால்
S .உலகநாதன்
S .பஷீர் அஹ்மத்
V .திருப்பதி
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் :
செயலாளர் கோ.கோபி
இணை செயலாளர் R .மாதவன்
துணை செயலாளர்கள் L .பாலசுப்ரமணியன்
பா.பழனிவேல்
ஆரோக்கியம்
செயற்குழு உறுப்பினர்கள் A .R அராஜ்குமார்
சக்திவேல்
K .நீலகண்டன்
விஜய்
முஹமது காசிம்
பூதலூர் ஒன்றியம்:
செயலாளர் C .செந்தில்குமார்
இணை செயலாளர் வீ.அங்குராசு
துணை செயலாளர்கள் D ,நக்கீரன்
v ,குரு பிரசாத்
P . முத்துகிருஷ்ணன்
செயற்குழு உறுப்பினர்கள் R ,பரணிதரன்
G .வினோத்குமார்
M .மணி
உலகராஜன்
ராமு
திருப்பனந்தாள் ஒன்றியம் :
செயலாளர் V .மதிவாணன்
இணை செயலாளர் J .ரமேஷ்
துணை செயலாளர்கள் கோ .கிருஷ்ணமூர்த்தி
செல்வராஜ்
M .முகம்மது சம்சுதீன்
செயற்குழு உறுப்பினர்கள் கா.மணிவண்ணன்
B .சங்கர்
G . வெங்கடேசன்
N .ஸ்ரீதர்
ச .ராஜராஜன்
திருவோணம் ஒன்றியம்:
செயலாளர் M .ராமலிங்கம்
இணை செயலாளர் A .C சரவணன்
துணை செயலாளர்கள் C .முருகேசன்
A .பெகரான்கான்
சுப்பிரமணியன்
செயற்குழு உறுப்பினர்கள் S .திருலோகசுந்தர்
J .அரவிந்த்
R .பிரகாஷ்
P .சொர்ணகுமார்
C.பிரபாகரன்
ஒரத்தநாடு ஒன்றியம்:
செயலாளர் M .முருகேசன்
இணை செயலாளர் தி .ரமேஷ்
துணை செயலாளர்கள் U .சந்திரசேகர்
R .A தாழமுத்து
R .சக்திவேல்
செயற்குழு உறுப்பினர்கள் செல்வா .செந்தில்
M .பிரபாகரன்
N .R சரவணன்
P .அந்தோணிராஜ்
P .சசிகுமார்
பேராவூரணி ஒன்றியம்:
செயலாளர் R . N செல்வராசு
இணை செயலாளர் M .R கவிஅரசன்
துணை செயலாளர்கள் S .மணிமாறன்
N .நடராஜன்
P .R செந்தில்குமார்
செயற்குழு உறுப்பினர்கள் V .ரெட்சக நாதன்
R .ஜீவா
P .துரைக்கண்ணன்
சிவகுமார்
M .பெத்தய்யன்
மதுக்கூர் ஒன்றியம்:
செயலாளர் A .சுரேஷ்
இணை செயலாளர் C .மகேஷ்
துணை செயலாளர்கள் R முத்துக்குமார்
R .ராஜகோபால்
M .தர்மராஜ்
செயற்குழு உறுப்பினர்கள் M .பெரமயன்
C .சதீஷ்குமார்
P .வீரக்குமார்
A .பஷீர் அகமது
C .சக்திவேல்
பாபநாசம் ஒன்றியம்:
செயலாளர் R .ராமமூர்த்தி (எ ) குமார்
இணை செயலாளர் R .ஜெயக்கண்ணா
துணை செயலாளர்கள் S .செல்வராஜ்
A .C முருகேசன்
K .T வெங்கடேஷ்
செயற்குழு உறுப்பினர்கள் R .மனோகரன்
S .கோஸ் மான்ராஜ்
K .சிவராமகிருஷ்ணன்
கோ.மனோகரன்
P .செந்தில்குமார்
க.வினோத்குமார்
தஞ்சாவூர் மாநகரம் :
செயலாளர் Y .ஜெயின் அலாவுதீன்
இணை செயலாளர் K .வெங்கடேசன்
துணை செயலாளர்கள் N .சாதிக்பாஷா
S .தாமரைச்செல்வன்
A .S செல்லதுரை
செயற்குழு உறுப்பினர்கள் L .பால்ராஜ்
கோ.செந்தில்குமார்
S .ராமசாமி
த.சரவணன்
A .ஸ்டாலின்
குடந்தை நகரம் :
செயலாளர் K .கண்ணன்
இணை செயலாளர் S .ரமேஷ்
துணை செயலாளர்கள் G .காமராஜ்
R .மணி
K.முருகானந்தம்
செயற்குழு உறுப்பினர்கள் R .G செல்வகுமார்
S .முருகன்
K .கிருஷ்ணன்
S .K கோடிலிங்கம்
M .ராஜமோகன்
பட்டுக்கோட்டை நகரம் :
செயலாளர் N .சத்யமூர்த்தி
இணை செயலாளர் சீனி .கருப்பையன்
துணை செயலாளர்கள் T .ஜோதிராமலிங்கம்
P .கணேசன் சிவ சரவணன்
செயற்குழு உறுப்பினர்கள் N .சுந்தர்ராஜ்
M .மனோகர்
A .இப்ராஹிம்ஷா
N .பிரேம் ஆனந்த்
முத்தரசன்
மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(V.M சுதாகர்)
நிர்வாகி