PRESS RELEASE FROM RMM FOR THIRUVALLUR DISTRICT OFFICE BEARERS LIST

0

Loading

கடந்த (17 -2 -2018 )  சனிக்கிழமை ,திருவள்ளூரில்  நடைபெற்ற திருவள்ளூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அணைத்து நகராட்சி,ஒன்றிய,பேரூராட்சி,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,திருவள்ளூர்    மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள திருவாலங்காடு  திருவள்ளூர் ,பள்ளிப்பட்டு கடம்பத்தூர்,பூண்டி சோழவரம் ,திருத்தணி ,பூந்தமல்லி ,கும்முடிபூண்டி ,மீஞ்சூர் ,திருவேற்காடு ,புழல் ,வில்லிவாக்கம் ,எல்லாபுரம், ,ஒன்றியங்களின்மைப்புகள்  அமைப்புகளும் திருவள்ளுர் ,திருத்தணி,ஆவடி ,பூந்தமல்லி ,திருவேற்காடு,நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கிறோம்.

திருவள்ளூர் மாவட்டம்

செயலாளர்          S .சுந்தரமூர்த்தி

இணைச்செயலாளர்      C .P  ரமேஷ்குமார்

R .C சேகர்

துணை செயலாளர்கள்    M .ரஜினி கண்ணன்

C .கருணாகரன்

M .வெங்கடேஷ்

S .M ,கே அன்சாரி

இளைஞர் அணி செயலாளர்    N .C சுனில் சக்ரவர்த்தி

மகளிரணி செயலாளர்              A .S சுந்தரி அன்பு

மகளிர் அணி இணை செயலாளர்    B .தாபிதா

வழக்கறிஞர் அணி செயலாளர்       T .N சந்திரகுமார் B .A , B ,L

விவசாய அணி செயலாளர்          A .K ரமேஷ்

தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்   T .ம் வினோத்குமார்

மீனவர் அணி செயலாளர்                            A .தேசப்பன்

திருவாலங்காடு ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்                                     R .சீனிவாசன்

A .T நடராஜன்

செயற்குழு  உறுப்பினர்கள்                 R .ஸ்ரீராமுலு

வெங்கடேசன்

J .சுப்பிரமணி

R .நாகராஜன்

N .S ராஜீவ்

T .சந்திரசேகர்

M .சதீஷ் மாரிமுத்து

ராஜ்

திருவள்ளூர் ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்                        D .விஜயகுமார்

P .j அமர்நாத்

செயற்குழு  உறுப்பினர்கள்                     A .தீபன் லாரன்ஸ்

D .இளங்கோ

S .R ரவிகாந்த்

A .K கிரிதரன்

A .சேகர்

S .சதாசிவம்

ராஜாமணி

K .பாலமுருகன்

பள்ளிப்பட்டு  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்      S .M கோவிந்தராஜ்

k  .துரைராஜ்

செயற்குழு  உறுப்பினர்கள்      G .K கோகுலா

K .பாலாஜி

K .பீமசேனன்

V .அம்பத்கார்

S  .மணிகண்டன்

K .சதீஷ்

S .பாலாஜி நாயுடு

A .சிவலிங்கம்

கடம்பத்தூர்  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்         E .ரங்கன்

M .செல்வன்

செயற்குழு  உறுப்பினர்கள்   M .E வாசுதேவன்

C .நாராயணன்

R .ரமேஷ்

C .சிவகுமார்

R .டேவிட் கருணாகரன்

G .கேசவன்

P .சரவணன்

P .கோகுல்

பூண்டி  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்           A .R  ஸ்ரீபாஷ்யம்

S .D .S தனசெழியன்

செயற்குழு  உறுப்பினர்கள்             M .சார்லஸ் ஜான்சன்

K .v பாஸ்கர்

E .பாஸ்கர்

T .R .k வேலு

K .திருமால்

S .கோபிநாத்

G .ஜவகர்

R .ரஜினிகுமார்

சோழவரம்  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்                    அண்ணாமலை T .காசிராஜன்

D .ஹரிகிருஷ்ணன் B ,Aசெயற்குழு  உறுப்பினர்கள்                           B .ரஜினிமோஹன்  B ,A

A .மோகன்

V .வெங்கடேஷ்

A .சரவணன்

S .A வெங்கடேசன்

D .S குமார்

R .K சீனிவாசன்

R .வெங்கடராமன்

திருத்தணி  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்                      J .சபாஸ்டியன்

E .முனிவேல்

செயற்குழு  உறுப்பினர்கள்                      C .R பாலாஜி

பா.ஜான்சன் DCT

V .ராமமூர்த்தி

J .சுப்பிரமணியன்

M .சிங்காரம்

T .T .k மணி

K .ரஜினி

T .கஜேந்திரன்

பூந்தமல்லி  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்                   D .முருகன்

G .ராமமூர்த்தி

செயற்குழு  உறுப்பினர்கள்                V .புருசோத்தமன்

N .D ஏழுமலை

J .கோபிநாத்

ச .ராஜ்குமார்

A .வசந்தராஜ்

R .சூரியதாசன்

M .சரவணன்

வே.அசோக் குமார்

கும்முடிபூண்டி ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்                        L .v ஹரிகிருஷ்ணன்

v .நாகராஜ்

செயற்குழு  உறுப்பினர்கள்                        A .ரஜினிபாபு

G .ராமமூர்த்தி

T .ரவி

L .N பழனி

M .மஹேந்திரன்

திருப்பதி

J .ஹரிபாபு

மீஞ்சூர்  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்      Dr .E .அன்புசெழியன் M ,A MPhil ,Ph .d ,

K .ரமேஷ் M .A

செயற்குழு  உறுப்பினர்கள்      M .நீலகண்டன்

J .நாராயணசாமி

S .ரஜினிசுரேஷ்

E .ஜெயகாந்தன்

G .B சச்சுநாதன்

M .ராஜின்வெங்கட்

S .கலை(எ) மலைக்கள்ளன்

திருவேற்காடு  நகரம்

ஒருங்கிணைப்பாளர்கள்           R .பாஸ்கர்

D .சுரேஷ்

செயற்குழு  உறுப்பினர்கள்          N .C அரசு

S .நாகமுத்து

B .நித்திய ஆனந்த்

G .சம்பத்

S .ஸ்ரீதர்

T .N .M சாய் சுரேஷ்

M .குமரவேல்

D .பிரகாஷ்

புழல்  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்         பொன்.மா .மெய்யழகன்

யூ.இஸ்மாயில்

செயற்குழு  உறுப்பினர்கள்          B .ராகவேலு

M சுமன்

D ,ஜெயப்ரகாஷ்

S .பாண்டியன்

S .ரவீந்திரன்

G .கோபிராஜ்

கெ.மணிமாறன்

k .அருணா வெங்கடேஷ்

வில்லிவாக்கம்  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்              L .ஆரோன் துரைராஜ்

A .M பரமன் அலி

செயற்குழு  உறுப்பினர்கள்         G .குணசேகரன்

P .நாகராஜ்

H .சதீஷ்

S .பஞ்சராஜ்

k .சேகர்

A .பழனி

P .m முத்து

R .மேகநாதன்

எல்லாபுரம் ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்     M .B சசிகுமார்

D .செல்வா (எ) செல்வகுமார்

செயற்குழு  உறுப்பினர்கள்

K .r கிரிதரன்

J .ரவி B .com ,B ல்

M .பாபாசங்கர்

ராஜேஷ்

விமல்

K .பாலாஜி

G .குணசேகரன்

சுரேஷ்

திருவள்ளூர்  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்            K .g மார்த்தாண்டன்

V .p நரேந்திரன்

செயற்குழு  உறுப்பினர்கள்        v .பாஸ்கர்

A .உதயகுமார்

T .கார்த்திகேயன்

M .g ரவிக்குமார்

M .v ஏழுமலை

C .விஜயசசிகுமார்

S .தமிழினியன்

A .கார்த்திகேயன்

திருத்தணி நகரம்  ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்                          S .மூர்த்தி

N .

செயற்குழு  உறுப்பினர்கள்    V .சீனிவாசன்

E .கோபிநாத்

S .அண்ணாதுரை

S .கார்த்திகேயன்

K .குமார்

S .பாரூக்

R .இளங்கோ

D .நீலகண்டன்

R .K பேட்டை ஒன்றியம்

ஒருங்கிணைப்பாளர்கள்                     M .n ரவி

பாண்டியன்

செயற்குழு  உறுப்பினர்கள்

P .G சேகர்

தக்ஷினாமூர்த்தி

G .முருகேசன்

v .வேணுகோபால்

D .மகேஷ்

மணிகண்டன்

m .வேலு

ரஜினி பாபு

மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அணைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

( V .M சுதாகர் )

நிர்வாகி

Share.

Comments are closed.