PRESS RELEASE FROM RMM FOR THIRUVARUR DISTRICT OFFICE BEARERS LIST

0

Loading

 

கடந்த வெள்ளிக்கிழமை   (09.03.2018) மயிலாடுதுறையில்  நடைபெற்ற திருவாரூர்  மாவட்ட  ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட   அமைப்பு மற்றும் அதில் உள்ள வலங்கைமான் ,நன்னிலம்,திருவாரூர் ,கொரடாச்சேரி ,மன்னார்குடி,நீடாமங்கலம் ,கோட்டூர்,திருத்துறைப்பூண்டி ,முத்துப்பேட்டை  ஒன்றியங்களின் அமைப்புகள் பெரம்பலூர்,பெரம்பலூர்,திருவாரூர் ,திருத்துறைப்பூண்டி ,மன்னார்குடி  நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் .

 

திருவாரூர்  மாவட்டம் :

 

மாவட்ட செயலாளர்                    கோ .தாயுமானவன்

இணை செயலாளர்                      M .ஹாலிபுல்லா

துணை செயலாளர்                                  க.பாலசுப்ரமணியன்

N .லெனின்

R .சக்திவேல்

 

 

செயற்குழு உறுப்பினர்கள்                          R . K செல்வகுமார்

கே .கந்தசாமி

கே.கலையரசன்

 

மகளிர் அணி  செயலாளர்                A  .தமிழ்செல்வி

இளைஞரணி செயலாளர்                 பி.ஜி.ஆர் ராஜரிஷித்தேவன்

தகவல் தொழில்நுட்ப அணி                        S .விஜயேந்திரன்

வழக்கறிஞரணி                          கே.அருட்செல்வன் B .A ,B .ல்

வழக்கறிஞரணி இணை செயலாளர்             ஹட்வின்ராஜா M .A ,B .L

மருத்துவ அணி                         தா.குலாம் முஹம்மது M .A ,B .L

 

 

 

திருவாரூர் நகரம்  :

செயலாளர்                                      P ஐயப்பன்

இணை செயலாளர்                    N .சுவாமிநாதன்(பில்லா)

துணை செயலாளர்கள்                        M .சௌந்தரராஜன்

R .வேலு

 

செயற்குழு உறுப்பினர்கள்              M .காமராஜ்

P .கதிரேசன்

K .கந்தசாமி

R .சீனிவாசன்

R .நேரு

டி.பிரபு

 

திருத்துறைப்பூண்டி நகரம்    :

செயலாளர்                                      G .ராஜமாணிக்கம்

இணை செயலாளர்                               M .சுப்பையன்

துணை செயலாளர்கள்                      R .ஆனந்து

V .சீனிவாசன்

K .D மோகன்

 

செயற்குழு உறுப்பினர்கள்              S .அருண்

M .முனியாதாஸ்

S .ரமேஷ்குமார்

S .சரவணன்

K .பாலச்சந்தர்

மன்னார்குடி நகரம்    :

செயலாளர்                            N .விஜயகுமாரன்

இணை செயலாளர்                    S .கார்த்திகேயன்

துணை செயலாளர்கள்                      R .முரளி

R .ஜெயக்குமார்

R .அருள்முருகன்

 

செயற்குழு உறுப்பினர்கள்              கி .தனபால்

S .மஹேந்திரன்

J .ஜான்

S .சதீஸ்குமார்

டி.நடராஜன்

திருத்துறைப்பூண்டி ஒன்றியம்   :

செயலாளர்                                    G .வெங்கடேஷ்

இணை செயலாளர்                    V .செந்தில்

துணை செயலாளர்கள்                      M .கருணாநிதி

S .அல்போன்ஸ்

M .வெற்றிவேல்

செயற்குழு உறுப்பினர்கள்              கே .சண்முகவடிவேல்

R .செந்தில்குமார்

R .ரமேஷ்

N .பிங்களன்

N .சக்திவேல்

 

முத்துப்பேட்டை  ஒன்றியம்   :

செயலாளர்                                   M .ஞானவேல்குமார்

இணை செயலாளர்                              B .மஹாதேவன்

துணை செயலாளர்கள்                      S .மஹேந்திரன்

S .சரவண பிரகாஷ்

சிவ. கோபிநாத்

செயற்குழு உறுப்பினர்கள்              சு.பாஸ்கர்

ப.பரத்

L .சுரேஷ்

R .வேலு

G .பாலமுருகன்

 

 

மன்னார்குடி  ஒன்றியம்   :

செயலாளர்                           சு.ஜெகதீசன்

இணை செயலாளர்                   சு.மதியழகன்

துணை செயலாளர்கள்                      P .கார்த்திகேயன்

க.தங்கபாண்டியன்

G .அசோக்

 

செயற்குழு உறுப்பினர்கள்              M .G வேல்முருகன்

ரஜினி நெடுஞ்செழியன்

G .கார்த்திக்

D .கௌதமன்

R .மாரிமுத்து

நீடாமங்கலம் ஒன்றியம்   :

செயலாளர்                            தெ.முருகானந்தம்

இணை செயலாளர்                               J .கோவிந்தராஜ்

துணை செயலாளர்கள்                      தங்க .கொடிராஜ்

M .k அலாவுதீன்

கோ.தமிழ்மணி

செயற்குழு உறுப்பினர்கள்              P .செல்லாகுட்டி

A .ஜேம்ஸ்

J .இளம்பரிதி

P .சிவகுமார்

V  .முருகானந்தம்

S .அன்பரசன்

S .சிவராஜ்

 

 

குடவாசல்  ஒன்றியம்   :

செயலாளர்                                     M .ஏசுதாஸ்

இணை செயலாளர்                    M .S மாதவன்

துணை செயலாளர்கள்                      N .திருப்பதி

M .K சுரேஷ்

N .சையத் பாரக்

கொரடாச்சேரி  ஒன்றியம்    :

செயலாளர்                                       S .முருகேசன்

இணை செயலாளர்                     R .செங்கமல கண்ணன்

துணை செயலாளர்கள்                                 S .மதியழகன்

A .ஜோசப்

V .மாதவன்

 

செயற்குழு உறுப்பினர்கள்              G .இளங்கோவன்

R .செந்தில்குமார்

P .சத்யராஜ்

 

கோட்டூர் ஒன்றியம்   :

செயலாளர்                                      AS .ஸ்ரீதர்

இணை செயலாளர்                    R .ராஜப்பா

துணை செயலாளர்கள்                      M .M ரவி

L .தமீம் அன்சாரி

G .முருகானந்தம்

 

செயற்குழு உறுப்பினர்கள்              A .அருளரத்தினம்

N .ஆறுமுகம்

N .சுப்பிரமணியன்

L .கேசவன்

நன்னிலம்  ஒன்றியம்   :

செயலாளர்                                     N .R சுப்பிரமணியன்

இணை செயலாளர்                    V .சங்கர்

துணை செயலாளர்கள்                      S .ராமசந்திரன்

R .கவிராஜன்

M .குமரன்

 

செயற்குழு உறுப்பினர்கள்              K .ரமேஷ்

V .மணிகண்டன்

V .ராமலிங்கம்

M .இளையதம்பி

ப .பாரதிதாசன்

 

 

வலங்கைமான்   ஒன்றியம்   :

செயலாளர்                                    K .தியாகராஜன்

இணை செயலாளர்                    D .ஸ்வாமிநாதன்

துணை செயலாளர்கள்                                 K .ராமதாஸ்

S .விஜயகாந்த்

K .மஹேந்திரன்

 

செயற்குழு உறுப்பினர்கள்               P .பிரபு மோகன்

A .கோபாலகிருஷ்ணன்

V .முருகேசன்

G .பாலமுருகன்

K .ஜனகராஜன்

 

திருவாரூர்  ஒன்றியம்   :

செயலாளர்                                      P .M முத்து(எ) மாரிமுத்து

இணை செயலாளர்                    S .R துரைராஜ்

துணை செயலாளர்கள்                      G .விவேக்

N .சாகுல் அமீத்

டி.ரமேஷ்

 

செயற்குழு உறுப்பினர்கள்                          P .பாண்டியன்

N .கந்தசாமி

T .சிவகுமார்

S .பரமேஸ்வரன்

P .கண்ணதாசன்

 

 

மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

(V.M சுதாகர்)

நிர்வாகி

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share.

Comments are closed.