Thursday, September 24

சொன்னதைச் செய்கிறார் ராகவா லாரன்ஸ்…

Loading

கஜா புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட மக்களில் ஐம்பது பேருக்கு வீடுகள் கட்டித்தரப்போவதாக நடிகர் லாகவா லாரன்ஸ் அறிவித்தார் அல்லவா
அதை உடனடியாக செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டார். பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வீட்டை இழந்த மூதாட்டி ஒருவருக்கு வீடு கட்ட அடிக்கல் நாட்டி விட்டார் ராகவா லாரன்ஸ்