சூப்பர் ஹீரோவாக உருவெடுக்கும் ராகவா லாரன்ஸ்!

0

 165 total views,  1 views today

காஞ்சனா-3  பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ்  நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கிறது.
  3D தொழில் நுட்பத்தில் இப்படம் உருவாக இருக்கிறது.
இந்திய சூப்பர் ஹீரோ கதையான இதில், ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப் படுகிறது.
Share.

Comments are closed.

CLOSE
CLOSE