கடந்த வியாழக்கிழமை (08.03.2018) திருச்சியில் நடைபெற்றற பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள செந்துரை, வேப்பூர்,ஆத்தூர் ,பெரம்பலூர் ஒன்றியங்களின் அமைப்புகள் மற்றும் பெரம்பலூர் நகரத்தின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் .
பெரம்பலூர் மாவட்டம் :
செயலாளர் S.B சண்முகதேவன்
இணை செயலாளர் P.ரவி
துணை செயலாளர்கள் S.மதியழகன்
A.S முகமது பாரூக்,
V.மாரிமுத்து
செயற்குழு உறுப்பினர்கள் S.சங்கரன்
T.ராஜேந்திரன்
R.G ஸ்ரீராம் ஆதித்யா
S.விஜயகுமார்
பாபுவாணன்
இளைஞர் அணி செயலாளர் Y.R.S தீனதயாளன்
மகளிர் அணி செயலாளர் M.மேனகா மணிகாந்த்
தகவல் தொழில்நுட்ப அணி S.கார்த்திகேயன்
வழக்கறிஞர் அணி செயலாளர் K.பாண்டித்துரை B.A,BL,
விவசாய அணி செயலாளர் T.கார்திகேயன்
மருத்துவ அணி செயலாளர் Dr.R. பிரவீன் M.B.B.S
செந்துறை ஒன்றியம் :
செயலாளர் புகழேந்தி
இணை செயலாளர் G.பழனிசாமி
துணை செயலாளர்கள் K.முருகையன்
S.கருப்புசாமி
T.வெங்கடேசன்
செயற்குழு உறுப்பினர்கள் விஜய்
K.அறிவழகன்
முருகானந்தம்
R.விஜயன்
T.ஜெயராமன்
வேப்பந்தட்டை ஒன்றியம் :
செயலாளர் பாத்திரம் சிவா
இணை செயலாளர் G.வினோத்குமார்
துணை செயலாளர்கள் முகமது ராசித்
K.ராஜபூபதி
தர்மதுரை
செயற்குழு உறுப்பினர்கள் S.செல்வம்
குறிஞ்சி சிவா
விஜயன்
ரஜினகாந்த்
கோவிந்தராஜ்
வேப்பூர் ஒன்றியம் :
செயலாளர் இளங்கோ
இணை செயலாளர் D.காமராஜ்
துணை செயலாளர்கள் மாயவேல்
P.செல்வம்
செயற்குழு உறுப்பினர்கள் P.முருகேசன்
மணி
சுரேஸ்குமார்
அருளானந்தம்
சயீத் ஹுசைன்
A.வெங்கடாசலம்
ஆலந்தூர் ஒன்றியம் :
செயலாளர் T.சரவணன்
இணை செயலாளர் P.மணிவண்ணன்
துணை செயலாளர்கள் J.அன்புச்செழியன்
P.கணேசன்
M.முருகபாண்டியன்
செயற்குழு உறுப்பினர்கள் செல்வகுமார்
M.செல்வகுமார்
K.சிலம்பரசன்
K.சுப்ரமணியன்
கதிர்ஹாசன்.V
பெரம்பலூர் ஒன்றியம் :
செயலாளர் E.செல்வகுமார்
இணை செயலாளர் S.ஆனந்தன்
துணை செயலாளர்கள் P.கண்ணன்
செயற்குழு உறுப்பினர்கள் R.பிரபு
T.கந்தசாமி
S.சீமான்
பெரம்பலூர் நகரம் :
செயலாளர் S.முத்துக்குமார்
இணை செயலாளர் C.செந்தில் குமார்
துணை செயலாளர்கள் N.T கண்ணன்
P.பழனிசாமி
செயற்குழு உறுப்பினர்கள் A.கார்த்திக்
J.பார்த்திபன்
மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அணைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(V.M சுதாகர்) நிர்வாகி