Wednesday, November 12

’சாரி’ படத்தின் நாயகி ஆராத்யா தேவியின் பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!

Loading

சாரி’ படத்தின் கதாநாயகி ஆராத்யா தேவியின் பிறந்தநாளை படக்குழு உற்சாகமாக கொண்டாடியது!

’சாரி’ ஆராத்யா தேவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சத்யா, இயக்குநர் கிரி கமல், ’ராம்கோபால் வர்மா மற்றும் தயாரிப்பாளர் ரவிவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

*‘சாரி’ படப்பிடிப்பு முடிவடைந்து இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிட தயாராகி வருகிறது.