Wednesday, November 18

80 வயதாகியும் விளம்பர ஆசை குறையாத எஸ்.ஏ.சந்திரசேகர்….

Loading

எஸ். ஏ. சந்திரசேகர் பக்தி சுற்றுலா சென்றாராம்….அப்போது உதவியாளர்களை சைக்கிள் ரிக்ஷாவில் அமர வைத்து ஓட்டினாராம். .. இதை எல்லாம் கண்டிப்பாக ரசிகர்கர்கள் நம்ப வேண்டும் என்று நினைப்பதுதான் ஏஸ்.ஏ.சந்திரசேகர் வெற்றி…