திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், அ.இ.அ.தி.மு.க கழக நட்சத்திர பேச்சாளர், ஷக்தி N சிதம்பரம் அவர்கள் அ.இ.அ.தி.மு.க ஆலந்தூர் பகுதி கழக செயலாளர், திரு.V.N.P.வெங்கட்ராமன் BE, Ex MLA அவர்களின் தலைமையில், கொரோனா நோயினால் ஊரடங்கு உள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்ற மக்களுக்கு நிவாரணமாக,
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள், மளிகைப் பொருட்களை வழங்கினார்.
உடன் திரைப்பட இயக்குநர், நடிகர், கழக நட்சத்திர பேச்சாளர், சி.ரங்கநாதன் உள்ளார்.