Friday, October 23

Tag: அ. பாலகிருஷ்ணன்இயக்குனர்

ரமண மகரிஷி பற்றிய ஆவணப்படம் இணையத்தில் தீபாவளி அன்று வெளியீடு!

ரமண மகரிஷி பற்றிய ஆவணப்படம் இணையத்தில் தீபாவளி அன்று வெளியீடு!

News
காமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களைத்  தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி குறித்த ஆவணத் திரைப்படம் ஒன்றை ‘ஸ்ரீ ரமணா’ என்ற பெயரில் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 27-10-2019 தீபாவளி தினத்தன்று இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது. ஸ்ரீ ரமண மகரிஷி பற்றி இதுபோன்றதொரு  விரிவான திரைப்படமோ ஆவணப்படமோ  இதுவரை வெளிவந்ததில்லை என்னும் அளவிற்கு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள  இப்படம் உலக அளவில் உள்ள ரமணர் பக்தர்கள் மத்தியிலும்  ஆன்மிக அன்பர்களிடையேயும்  ஒரு நல்ல வரவேற்பைப் பெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரம நிர்வாகத்தினர், ரமண மகரிஷி குறித்த  பல்வேறு அரிய செய்திகளை தந்து உதவியதோடு தங்களிடம் இருந்த அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளையும் தந்து உதவியுள்ளனர். அவைகளும் இந்த ஆ...