Friday, October 23

Tag: இறகி இறகி

வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..!

வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..!

News
மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் "நினைவோ ஒரு பறவை".இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.   ஹரிபாஸ்கர் பாடியுள்ள  "இறகி இறகி" எனும் பாடல் வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது !   50 வயது நிரம்பிய கணவன் - மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு.  அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் எப்படி  பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.    ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு  அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது  தமனின் இசையா?  என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.   இந்த படத்தின் ...