Wednesday, September 2

Tag: சுபா

விஷால் – சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷ்ன்“ படம் !

விஷால் – சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷ்ன்“ படம் !

News
காமடி ,குடும்ப படம் ,திரில்,பேய் படம் ,ஆக்ஷ்ன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர் .சி . இவரது இயக்கத்தில் மீண்டும் “ஆக்ஷ்ன்” படம் .இது  இந்திய வரலாற்றில்  இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷ்ன் படமாக உருவாக்கி வருகிறது .இதற்கு “ஆக்ஷ்ன்” ( ACTION )  என்றே பெயர் சூட்டியுள்ளார்கள் . ஏற்கனவே ஆக்ஷனில்  பரபரப்பாக இருக்கும் விஷால் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் .இவர் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார் .ஒரு உண்மையை கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார் .அங்கே ஆக்ஷ்ன் ,சேசிங் என விறுவிறுப்பாக காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் அமைத்துள்ளார்கள் .சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்கள் ..இதில் பல காட்சிகளில் விஷால் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும் .இதற்காக பல க...