Wednesday, September 23

Tag: தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

“நடனமாடுவதால் உடலும் மனமும் ஆரோக்கியமடையும்” – நடன இயக்குநர் ஸ்ரீதர்

News
சினிமா நடன இயக்குநர் ஸ்ரீதர் நடன பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது நடன பள்ளியில் பல சினிமா பிரபலங்களின் குழந்தைகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த பள்ளியின் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அதற்காக சினிமா பிரபலங்களை அழைத்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது:- ஸ்மார்ட் ஃபோன் வந்த பிறகு பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு, செயல்திறன் போன்றவற்றில் கவனம் குறைந்து அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகையால், குழந்தைகளின் கவனத்தை கைபேசியிலிருந்து திசை திருப்பும் நோக்கத்தோடு நடனத்தைப் பயிற்றுவிக்கிறோம். அதுமட்டுமில்லாமல், நடனம் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். உடலின் சக்தி அதிகரிக்கும். மன அழுத்த...