நடிகர் ஜீவா திறந்து வைத்த ஆர்ட்டினாக்ஸ் கடை திறப்பு விழா!
Left to Right - Mr.Rajiv Kapoor, Business Head, JSL Home Lifestyle, Actor Jeeva and Producer R B Chaudhary
சென்னையில் ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின், ஆர்ட்டினாக்ஸ் புதிய கடை திறப்பு விழா
நடிகர் ஜீவா திறந்து வைத்தார்.
சென்னை, டிசம்பர் 2020: இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின், ஆர்ட்டினாக்ஸ் புதிய கடை திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. புதிய கடை திறப்பு விழாவில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் திரு ஆர்.பி.சவுத்ரி மற்றும் புகழ்பெற்ற நடிகர் திரு ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தனர்.
புதிய கடை திறப்பு குறித்து பேசிய ஜே.எஸ்.எல் லைஃப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மந்தீப் சிங் கூறுகையில், ஜே.எஸ்.எல்.எல் அதன் சிறந்த ப...
