Friday, May 1

Tag: மிரட்சி

கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவான  “மிரட்சி”

கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவான “மிரட்சி”

News
Take Ok Creations என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் " மிரட்சி " ஜித்தன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர்  ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான  வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை  ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார்   ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு  -  ரவி.V எடிட்டர்  -  N.ஹரி இசை - ஆனந்த் பாடல்கள், வசனம்   -  N.ரமேஷ் தயாரிப்பு  -  P.ராஜன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - M.V.கிருஷ்ணா படம் பற்றி இயக்குனர் M.V.கிருஷ்ணா கூறியதாவது.. முழுக்க  முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோவாவில் நடந...