Saturday, October 3

Tag: விடாமுயற்சி – விமர்சனம்

விடாமுயற்சி – விமர்சனம்

Reviews
விடாமுயற்சி - விமர்சனம் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசண்டாரா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் படம் விடா முயற்சி. அஜர் பைஜான் நாட்டு தலைநகர் வாக்குவில் தன் மனைவி த்ரிஷாவுடன் வாழ்ந்து வருகிறார் அர்ஜுன். திருமணமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சில மனஸ்தாபங்கள் காரணமாக கணவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புகிறார் த்ரிஷா. விவாகரத்து கிடைக்கும்வரை தன் பிறந்த வீட்டில் இருக்க நினைக்கும் நிஷாவை அஜித்தே காரில் அழைத்துச் சென்று விடப் போகிறார். அதிக போக்குவரத்தோ ஆள் நடமாட்டமோ இல்லாத நெடிய பாதையில் அஜித் திரிஷா செல்லும் கார் பழுதாகி நின்றுவிட, அப்போது கன்டெய்னர் லாரியில் அங்கு வரும் அர்ஜுனும் அவரது மனைவி ரெஜினாக கசண்ட்ராவும் உதவ முன் வருகிறார்கள். சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ரெஸ்டாரண்டில் த்ரிஷாவை விட்டு விடுவதாகவும், அதற்குள் அஜித் காரை ரிப்பேர் செய்து எடுத்து அங்க...