Wednesday, October 28

Tag: 120 hours

ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பாரதிராஜா!

ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பாரதிராஜா!

News
தமிழ் பட இயக்குனர் N.T.நந்தா இயக்கிய 120 hours ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா! நடிகை சாக்ஷி அகர்வாலை, ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் N.T.நந்தா! பலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் N.T.நந்தா. தற்போது இயக்குநர் திரு.நந்தா அவர்கள் இயக்கிய 120 hours என்ற இந்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார். உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டுமென்று இயக்குனர் பாரதிராஜா வாழ்த்தியுள்ளார். N.T.நந்தா  இயக்கிய "120 hours" என்ற  ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பார்த்து, வியந்ததோடு, டிரெய்லரில் மிரட்டியிருக்கிறாய் என்று புகழ்ந்து நந்தாவ...