Wednesday, November 18

Tag: 1st schedule wrapped

அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

News
GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது ! மிக சமீபத்தில், கடந்த மாதத்தில் தான் ஆக்சன் கிங் அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில், அதற்குள்ளாகவே படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை முடித்த செய்தியை, படக்குழு அறிவித்துள்ளது. GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் இது குறித்து கூறியதாவது ... எங்கள் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை காண, மிக மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் தனது திறமையான இயக்கத்தின் மூலம், திட்டமிட்ட காலகட்டத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து அ...