ஒளிப்பதிவுக்கென்று துவங்கப்பட்ட 24MM Film Acadamy!
திரைப்பட ஒளிப்பதிவுக்கென்று சென்னையில் துவங்கப்பட்டிருக்கும் கல்லூரி
24MM Film Acadamy
ஜூன் முதல் அட்மிசன் நடைபெறுகிறது
திரைப்பட ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் திரைப்பட ஒளிப்பதிவாளர்களுக்கான கல்லூரி துவங்கப்பட்டிருக்கிறது .
இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி துவங்கிவைத்தார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், அவரது மனைவி கார்த்திகா ஜனனி மற்றும்
டாக்டர் கிரிஜா ஜோதிஸ்வரன், சொருபராணி கலந்துகொண்டார்கள்.
ஒருவருட கோர்ஸ் ஆக துவங்கப்பட்டிருக்கும் இந்த கல்லூரி முழுக்க சினிமா ஒளிப்பதிவுக்கான பிரத்யேகமான வகுப்புகள் மட்டும் நடைபெறவிருக்கின்றன.
ஒளிப்பதிவு குறித்த வகுப்புகளை நடத்தும் ஸ்ரீதர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானவர்.
தற்பொழுது
கண்ணை நம்பாதே , கழுவேத்தி மூர்க்கன், பாயும் ஒளி நீ எனக்கு, இயல்வது கரவேல் என பரபரப்பாக இயங்கிகொண்டிருப்பவர்.
திரைப்படங்...
