Wednesday, October 21

Tag: 370 the movie

பாபு கணேஷ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’

பாபு கணேஷ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’

News
கின்னஸ் புகழ் இயக்குனர் பாபுகணேஷ் தனது சொந்த பேனரில் தயாரித்து இயக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் '370'. உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை தன் வசமாக்கி வரும் வித்தியாசமான இயக்குனர் பாபுகணேஷ். நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து 'காட்டுபுறா' திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் 'வாசனை படம்' படைத்த பெருமைக்குரியவர். இன்று பரபரப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் 370. இந்த சிறப்பு அந்தஸ்து மசோதா குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரம்மாண்டமான அதிரடி திரைப்படம் ஒரு புதிய கோணத்தை பிரதிபலிக்கும். தேசிய ஒற்றுமை அதில் எதிரொலிக்கும். நிஜ வாழ்வில் சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்று பல அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் ரிஷிகாந்த், இப்படத்தில் கமாண்டோவாக நடிக்கிறார். 6 முறை மிஸ்டர் தமிழ்நாட...