Friday, November 14

Tag: 65th Filmfare Awards – 2020

65ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020!

65ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020!

News
65ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020! அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக மும்பாய்க்கு வெளியே அஸாமில் நடக்க இருக்கும் ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா அஸாம் 23, நவம்பர் ஃபிலிம்ஃபேர் விருதின் அடையாளச் சின்னமாகத் திகழும் கறுப்பு பெண்மணி, இந்திய சூப்பர் ஸ்டார்களுடன் முதல் முறையாக அஸாமுக்கு வருகிறாள்.  ஆம் கெளரவம் மிக்க ஃபிலிம்ஃபேர் விருதுகள் இந்த ஆண்டு முதல் முறையாக அஸாமில் உள்ள கெளகாத்தியில் வழங்கப்படுகிறது. அஸாம் மாநில முதல்வர் மாண்புமிகு சர்பனானந்தா சோனோவால், சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு சந்திரன் பிரம்மா, பென்னட் கோல்மேன் அண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.வினீத் ஜெயன்,   அஸாம் சுற்றுலாத் துறைத் தலைவர் ஜெயந்த்தா மல்லா பரூவா,  சுற்றுலாத் துறை ஆணையர் மற்றும் செயலர் டாக்டர் எம்.அங்கமுத்து, வோர்ல் ஒயிட் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி தி...