Saturday, October 3

Tag: 8 Million and counting

24 மணி நேரத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமானப் பார்வைகளை ‘மாறா’ ட்ரெய்லர்!

24 மணி நேரத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமானப் பார்வைகளை ‘மாறா’ ட்ரெய்லர்!

News
  மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'மாறா' ட்ரெய்லர், அதிகம் பார்க்கப்பட்ட, விரும்பப்பட்ட ட்ரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளது! நடிகர் மாதவன், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தமிழில் உருவாகியிருக்கும் இசை சார்ந்த காதல் கதையான மாறாவின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ 29 டிசம்பர் அன்று வெளியிட்டது. இது ரசிகர்களை, காதலையும், நம்பிக்கையையும் பேசும் மாயக் கதைக்குள் அழைத்துச் சென்றது. ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்து அவரது மனங்களை வென்றது. இந்த ட்ரெய்லர் மீது ரசிகர்களால் அன்பு காட்டுவதை நிறுத்த முடியவில்லை. முன்னதாக, வெறும் 2 மணி நேரங்களில் எப்படி 20 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றது என்பது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்திருந்தார். தற்போது, புது மைல்கல்லை எட்டியிருக்கும் ட்ரெய்லர், 24 மணி நேரங்களில் 80 லட்சத்துக்கும் அதிகமானப் ப...