Wednesday, September 23

Tag: A1 movie

A1 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெறும்!

A1 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெறும்!

News
சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் (ஜுலை26) வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி   வெளியிடுகிறார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில் ஒளிப்பதிவாளர் கோபி பேசும்போது," இயக்குநர் ஜான்சன் எழுத்தும் இயக்கமும் இப்படத்தில்  அழகாக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் செம ஜாலியாக இருக்கும். சந்தோஷ் நாராயணன்  அவர்களோடு எனக்கு இது முதல் படம்" என்றார் ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் பேசும்போது, "இந்தப்பட வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. சந்தானம் சார் கூட நிறைய படங்கள் பண்ணிருக்கேன். சந்தானம் சார் படத்துல வித்தியாசமான வகையில் பைட் இருக்கும். இந்தப்படத்திலும்  அப்படியான பைட் பண்ணிருக்கார...