அறிமுக நடிகர் கௌதம் கிருஷ்ணா நடித்த ‘ஆகாச வீதிலு’!
அறிமுக நடிகர் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆகாச வீதிலு' ( Aakasa Veedhullo ) செப்டம்பர் இரண்டாம் தேதியன்று தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஆகாச வீதிலு' ( Aakasa veedhullo movie) இதில் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் சத்யம் ராஜேஷ், ஸ்ரீகாந்த் அய்யங்கார், தேவி பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வநாத் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜுடா சாந்தி இசையமைத்திருக்கிறார். ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் மனோஜ் ஆர்ட் கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் ஜே. டி. மற்றும் டாக்டர் டி. ஜே. மண...
