Friday, September 11

Tag: aari arjuna

இலங்கை தமிழர்களுக்கு உதவிய நடிகர் ஆரி அருஜூனா!

இலங்கை தமிழர்களுக்கு உதவிய நடிகர் ஆரி அருஜூனா!

News
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக  மே 17 சேலம் தாரமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கினர். இதனை பற்றி மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை நிறுவனர் ஆரி அருஜூனா கூறுகையில்.... மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை துவங்கிய நாள் முதல் இன்றுவரை இயற்கை, மொழி, கலை போன்ற சமூக சிந்தனையுடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கஜா புயல், ஒக்கி புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுடன் மக்களாக தோள்கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலகிலுள்ள அனைத்து துறையினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் சேலம் மாவட்டத்தின் தாரமங்கலத்திலுள்ள நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழ தமிழ்களும் 50 நாட்களுக்கு மேலாக எந்த வருமானமும் இன்றி மிகுந்த சிரமப்படுகிறார்கள் என்று தகவ...
சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் நடிகர் ஆரி அருஜுனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் நடிகர் ஆரி அருஜுனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

News
சந்திரா மீடியா விஷன் படக்குழுவினர் அனைவரும் இன்று பிப்ரவரி 12ம் நாள் நடிகர் ஆரி அருஜுனா விற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சந்திரா மீடியா விஷன்ஸ் எஸ் எஸ் திருமுருகன் தயாரிக்கும் இரண்டாவது படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா , ஸ்ருஷ்டி டாங்கேவை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் தற்போது இணைந்துள்ளார். சந்திரா மீடியா விஷன் முதல் படைப்பாக யோகி பாபு நடிப்பில் பட்டிபுலம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது, தற்போது இரண்டாவதாக தயாரிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தில் நடிகர் ஆரி அருஜுனா உடன் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே, யோகிபாபு, செந்தில் ஆகியோரைத் தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் இணைந்துள்ளார் இவரைத் தொடர்ந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு எல். கே. விஜய், இசை சி.சத்யா, க...