மனைவியின் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடிய ஆரி அருஜுனன்!
நடிகர் ஆரி அர்ஜுனன் தனது மனைவி நாதியாவின் பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடினார்.
இதில் சர்ப்ரைஸாக இருக்க நதியாவின் நண்பர்களை ஆரி அருஜுனன் அழைத்திருந்தார்.
நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணத்தில் வந்த எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் தாங்கிக்கொண்டு என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவி நதியாவிற்கு இந்த பிறந்தநாளை கொண்டாடி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தேன் அதனால் நதியாவின் நண்பர்களையும் நதியாவிற்கு தெரியாமல் அவர் சார்பாக பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வைத்தேன்.
அதேபோல் எனது சில நண்பர்களும் இன்ப அதிர்ச்சியாக வந்து கலந்து கொண்டார்கள்.
அவர்களுக்கெல்லாம் டெம்பரேச்சர் பரிசோதனை செய்த பின்பே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்..
இப்படி எனது மனைவியின் பிறந்தநாளில் நேரிலும் அலைபேசி வாயிலாகவும் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும், சொந...

